Saaronin Rojaavae Leeli Pushpamae in G♯ Scale

சாரோனின் ரோஜாவே லீலி புஷ்பமே என்
சாரோனின் ரோஜாவே லீலி புஷ்பமே என்
சாரோனின் ரோஜாவே
ஜோதி வடிவான சுந்தர மைந்தனே
ஜோதி மயமான சுந்தர மைந்தனே
ஆயிரம் பதினாயிரம் பேர்களில் சிறந்த என் நேசரே
– சாரோனின்
காட்டு மரங்களில் கிச்சிலி மரம் போல்
பூரண பரிபூரண அழகுள்ள ராஜகுமாரனே
– சாரோனின்
வார்த்தை வடிவான வல்லமை தேவனே
வாழ்வளிக்க தூய வாழ்வளிக்க வந்த தேவகுமாரனே
– சாரோனின்


Saaronin Rojaavae Leeli Pushpamae Chords for Keyboard, Guitar and Piano

Saaronin Rojaavae Leeli Pushpamae Chords in G♯ Scale

தமிழ்