உங்க வருகைக்காக-என்னை
ஆயத்தப்படுத்துங்கப்பா
உங்க வருகையில்-நான்
உம்மோடு வரனுமப்பா-2
ஆயத்தமாகனுமே இன்னும் ஆயத்தமாகனுமே
உங்க வருகைக்காக ஆயத்தமாகனுமே
ஆயத்தமாகனுமே இன்னும் ஆயத்தப்படுத்தனுமே
இந்த உலகை நான் ஆதாயப்படுத்தனுமே
உமக்காக இந்த உலகை நான் ஆதாயப்படுத்தனுமே
- உங்க வருகைக்காக
1.கடைசி கால அடையாளங்கள் நடக்கின்றதே
வருகைக்கான காரியங்கள் நடக்கின்றதே-2
ஆவி ஆத்மா சரீரமெல்லாம் பரிசுத்தமாகனுமே-2
இன்னும் உமக்காக ஆயத்தமாகனுமே-இயேசய்யா-2
-ஆயத்தமாகனுமே
2.சபைகள் எல்லாம் ஊக்கமாக ஜெபிக்கனுமே
வைராக்கியமாக ஜெபிக்கனுமே-2
தேசத்திற்காக (திறப்பில்) நிற்கனுமே-2
இன்னும் உமக்காக ஆயத்தமாகனுமே-இயேசய்யா-2
-ஆயத்தமாகனுமே
வருக இராஜ்ஜியம் வருக-4
உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை-2
வருக ராஜ்ஜியம் வருக-2
உம்மோடு சேர்ந்து வாழ எனக்கு ஆசை-2
உங்க வருகைக்காக என்னை – Unga Varukaikkaka Enna Lyrics in English
unga varukaikkaaka-ennai
aayaththappaduththungappaa
unga varukaiyil-naan
ummodu varanumappaa-2
aayaththamaakanumae innum aayaththamaakanumae
unga varukaikkaaka aayaththamaakanumae
aayaththamaakanumae innum aayaththappaduththanumae
intha ulakai naan aathaayappaduththanumae
umakkaaka intha ulakai naan aathaayappaduththanumae
- unga varukaikkaaka
1.kataisi kaala ataiyaalangal nadakkintathae
varukaikkaana kaariyangal nadakkintathae-2
aavi aathmaa sareeramellaam parisuththamaakanumae-2
innum umakkaaka aayaththamaakanumae-iyaesayyaa-2
-aayaththamaakanumae
2.sapaikal ellaam ookkamaaka jepikkanumae
vairaakkiyamaaka jepikkanumae-2
thaesaththirkaaka (thirappil) nirkanumae-2
innum umakkaaka aayaththamaakanumae-iyaesayyaa-2
-aayaththamaakanumae
varuka iraajjiyam varuka-4
ummodu sernthu vaala enakku aasai-2
varuka raajjiyam varuka-2
ummodu sernthu vaala enakku aasai-2
PowerPoint Presentation Slides for the song உங்க வருகைக்காக என்னை – Unga Varukaikkaka Enna
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unga Varukaikkaka Enna – உங்க வருகைக்காக என்னை PPT
Unga Varukaikkaka Enna PPT

