Vanthanam Vanthanamae! in B♭ Scale

B♭ = A♯

வந்தனம் வந்தனமே!
தேவ துந்துமி கொண்டிதமே-இது
வரையில் எமையே வளமாய் காத்
எம் துரையே மிக தந்தனம்
சந்ததம் சந்ததமே எங்கள்
தகு நன்றிக் கடையாளமே
நாங்கள் தாழ்ந்து வீழ்ந்து சரணம்
செய்கையில் தயை கூர் சுரர்பதியே
–வந்தனம்
சருவ வியாபகமும் எமைச்
சார்ந்து தற்காத்ததுவே
எங்கள் சாமி பணிவாய் நேமி
துதி புகழ் தந்தனமே நிதமே!
—வந்தனம்
சருவ வல்லபமதும் எமை
தாங்கினதும் பெரிதே
சத்ய சருவேசுரனே கிருபாகரனே
உம் சருவத்துக்குந்துதியே
—வந்தனம்
மாறா பூரணனே எல்லா
வருடங்களிலும் எத்தனை
உந்தன் வாக்கு தவறா தருளி பொழிந்திட்
வல்லாவிக்குந்துதியே
—வந்தனம்


Vanthanam Vanthanamae! Chords for Keyboard, Guitar and Piano

Vanthanam Vanthanamae! Chords in B♭ Scale

தமிழ்