Vaarum Thooya Aaviyae in G♯ Scale

வாரும் தூய ஆவியே – உம்
பிரசன்னத்தை வாஞ்சிக்கிறோம் -உம்
வல்லமையால் எம்மை நிறைத்து
நீர் ஆளுகை செய்யும்
ஜீவ தண்ணீர் நீரே
தாகம் தீர்க்கும் ஊற்று
ஆலோசனை கர்த்தரே -எனை
ஆளுகை செய்யும்
…வாரும்
அக்கினியும் நீரே
பெருங் காற்றும் நீரே
பெருமழை போலவே -உம்
ஆவியை ஊற்றும்
…வாரும்
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா… அல்லேலூயா
நல்லவரே வல்லவரே
அல்லேலூயா அல்லேலூயா
..வாரும்


Vaarum Thooya Aaviyae Chords for Keyboard, Guitar and Piano

Vaarum Thooya Aaviyae Chords in G♯ Scale

தமிழ்