நீதிமான் செழித்திடுவான்
நீதிமான் உயர்ந்திடுவான்
நித்திய கீர்த்தி நித்திய வாழ்வு
நித்திய ஜீவன் கிடைத்திடுமே
ராஜ பாதையே தோல்வி இல்லையே
இடறாதே நடைகள் ஓங்கும்
அவனது கொம்பு உயர்ந்திடுமே
அவனது விருப்பம் நிறைவேறுமே
…நீதிமான்
சுத்த வெள்ளியாம் ஜீவ ஊற்றாகும்
நாவு மாறிடும் சுபாவம் மாறிடும்
உதடு பிரியம் பேசிடுமே
உத்தம வழியும் நடத்திடுவார்
…நீதிமான்
சந்ததி என்றும் செழித்திடுமே
அப்பம் வீட்டினில் குறைவதில்லை
அவனது ஆஸ்தி பெருகிடுமே
அவனது தேவன் துணையாவார்
…நீதிமான்
Neethimaan Seliththiduvaan Chords for Keyboard, Guitar and Piano