Karththar Nam Yesuvae Chords

கர்த்தர் நம் இயேசுவே
நல் அஸ்திபாரமாய்
இப்பூவினில் நம் வாழ்வினை
செம்மையாய் கட்டிடுவோம்
இப்புவியின் செவாக்குகள்
அழிந்திடுமே மறைந்திடுமே – 2
அழியாத விசுவாசம் அன்பு நீதி
இவையாலே கட்டிடுவோம் – 2
…கர்த்தர் நம்
திட்டமில்லா கட்டிடமே
பயனற்றதாய் வீணாகுமே
நம் வாழ்வை தேவனின் சித்தப்படி
இனிதாக கட்டிடுவோம்
…கர்த்தர் நம்
சபையானது தேவாயம்
ஜீவக்கல்லாய் பொருந்திடுவோம்
ராஜாவின் மாளிகை எழும்பிடவே
இசைவாகக் கட்டிடுவோம்
…கர்த்தர் நம்


Karththar Nam Yesuvae Chords for Keyboard, Guitar and Piano
தமிழ்