உம்மை ஆராதிக்கின்றோம் இயேசுவே
உம்மை ஆராதிக்கின்றோம்[F/Dm]
நீர் நல்லவர் சர்வ வல்லவர்
உம்மைபோல் வேறு தேவன் இல்லை
அல்லேலூயா அல்லேலூயா[ ]
அல்லேலூயா அல்லேலூயா
பாவியான என்னையும்[ ]
உம் பிள்ளையாய் மாற்றினீர்
…நீர்
என்னை அழைத்தவரே[ ]
நீர் உண்மையுள்ளவரே
…நீர்
உந்த பரிசுத்த ஆவியா[ ]ல்
என்னையும் நிறைத்தீரே
…நீர்
என்னை மருரூபம் ஆக்[ ]கிடும்
உந்தன் மகிமையில் சேர்த்திடும்
…நீர்
Ummai Aaraathikkintom Chords for Keyboard, Guitar and Piano