Kuyavanae Um Kaiyil in C Scale

என்னைத் தருகிறேன் தருகிறேன்
உம் கரத்தில் என்னைப் படைக்கிறேன்
படைக்கிறேன் உம் பாதத்தில்[B/D]
உருவாக்குமே உருவாக்குமே
குயவனே உம் கையில் களிமண் நான்[A7/C]
உடைத்து உருவாக்கும்
என் சித்தம் அல்ல உம் சித்தம் நாதா
தருகிறேன் உம் கையிலே ….என்னைத்
உம் சேவைக்காக என்னை தருகிறேன்
வனைந்திடும் உம் சித்தம் போல்
உம் சித்தம் செய்திடவே உம் சத்தம் கேட்டிடவே
உருவாக்குமே உருவாக்குமே …என்னைத்
உமக்காகவே நான் வாழ்ந்திட
வனைந்திடும் உம் சித்தம் போல் -உம்
எனக்காக வாழாமல் உமக்காக வாழ்ந்திட
உருவாக்குமே உருவாக்குமே ….என்னைத்
உம் வருகையில் உம்மோடு நான்
வந்திட என்னை மாற்றுமே
ஓய்வின்றி உம்மைப் பாட ஓயாமல் உம்மைத் துதிக்க
உருவாக்குமே உருவாக்குமே ….என்னைத்

என்னைத் தருகிறேன் தருகிறேன்
Ennaith Tharukiraen Tharukiraen
உம் கரத்தில் என்னைப் படைக்கிறேன்
Um Karaththil Ennaip Pataikkiraen
படைக்கிறேன் உம் பாதத்தில்[B/D]
Pataikkiraen Um Paathaththil
உருவாக்குமே உருவாக்குமே
Uruvaakkumae Uruvaakkumae

குயவனே உம் கையில் களிமண் நான்[A7/C]
Kuyavanae Um Kaiyil Kalimann Naan
உடைத்து உருவாக்கும்
Utaiththu Uruvaakkum
என் சித்தம் அல்ல உம் சித்தம் நாதா
En Siththam Alla Um Siththam Naathaa
தருகிறேன் உம் கையிலே ....என்னைத்
Tharukiraen Um Kaiyilae ....ennaith

உம் சேவைக்காக என்னை தருகிறேன்
Um Sevaikkaaka Ennai Tharukiraen
வனைந்திடும் உம் சித்தம் போல்
vanainthidum Um Siththam Pol
உம் சித்தம் செய்திடவே உம் சத்தம் கேட்டிடவே
Um Siththam Seythidavae Um Saththam Kaettidavae
உருவாக்குமே உருவாக்குமே ...என்னைத்
Uruvaakkumae Uruvaakkumae ...ennaith

உமக்காகவே நான் வாழ்ந்திட
Umakkaakavae Naan Vaalnthida
வனைந்திடும் உம் சித்தம் போல் -உம்
vanainthidum Um Siththam Pol -um
எனக்காக வாழாமல் உமக்காக வாழ்ந்திட
Enakkaaka Vaalaamal Umakkaaka Vaalnthida
உருவாக்குமே உருவாக்குமே ....என்னைத்
Uruvaakkumae Uruvaakkumae ....ennaith

உம் வருகையில் உம்மோடு நான்
Um Varukaiyil Ummodu Naan
வந்திட என்னை மாற்றுமே
vanthida Ennai Maattumae
ஓய்வின்றி உம்மைப் பாட ஓயாமல் உம்மைத் துதிக்க
Oyvinti Ummaip Paada Oyaamal Ummaith Thuthikka
உருவாக்குமே உருவாக்குமே ....என்னைத்
Uruvaakkumae Uruvaakkumae ....ennaith


Kuyavanae Um Kaiyil Chords Keyboard

ennaith Tharukiraen Tharukiraen
um Karaththil ennaip Pataikkiraen
pataikkiraen Um Paathaththil[B/D]
uruvaakkumae Uruvaakkumae

kuyavanae Um Kaiyil Kalimann Naan[A7/C]
utaiththu Uruvaakkum
en Siththam Alla Um Siththam Naathaa
tharukiraen Um kaiyilae ....ennaith

um Sevaikkaaka Ennai Tharukiraen
vanainthidum Um siththam Pol
um Siththam Seythidavae Um Saththam Kaettidavae
uruvaakkumae Uruvaakkumae ...ennaith

umakkaakavae Naan Vaalnthida
vanainthidum Um Siththam Pol -um
enakkaaka Vaalaamal Umakkaaka Vaalnthida
uruvaakkumae Uruvaakkumae ....ennaith

um Varukaiyil Ummodu Naan
vanthida Ennai Maattumae
oyvinti Ummaip Paada Oyaamal Ummaith Thuthikka
uruvaakkumae Uruvaakkumae ....ennaith


Kuyavanae Um Kaiyil Chords Guitar


Kuyavanae Um Kaiyil Chords for Keyboard, Guitar and Piano

Kuyavanae Um Kaiyil Chords in C Scale

Kuyavane um kaiyil kaliman naan Lyrics
தமிழ்