Full Screen ?
 

O Pethlekaemae Sittarae - ஓ பெத்லெகேமே சிற்றூரே

ஓ பெத்லெகேமே சிற்றூரே
என்னே உன் அமைதி!
அயர்ந்தே நித்திரை செய்கையில்
ஊர்ந்திடும் வான் வெள்ளி
விண் வாழ்வின் ஜோதி தோன்றிற்றே
உன் வீதியில் இன்றே
நல்லோர் நாட்டம் பொல்லார் கோட்டம்
உன் பாலன் இயேசுவே.

கூறும் ஓ விடி வெள்ளிகான்
இம்மைந்தன் ஜன்மமே
விண் வேந்தர்க்கு மகிமையே
பாரில் அமைதியாம்
மா திவ்விய பாலன் தோன்றினார்
மண் மாந்தர் தூக்கத்தில்
விழித்திருக்க தூதரும்
அன்போடு வானத்தில்.

O Pethlekaemae Sittarae Lyrics in English

O pethlekaemae sittaூrae
Ennae un amaithi!
Ayarnthae niththirai seykaiyil
Oornthidum vaan velli
Vinn vaalvin jothi thontitte
Un veethiyil inte
Nallor naattam pollaar kottam
Un paalan Yesuvae.

Kooraுm o viti vellikaan
Immainthan janmamae
Vinn vaentharkku makimaiyae
Paaril amaithiyaam
Maa thivviya paalan thontinaar
Mann maanthar thookkaththil
Viliththirukka thootharum
Anpodu vaanaththil.

PowerPoint Presentation Slides for the song O Pethlekaemae Sittarae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download O Pethlekaemae Sittarae – ஓ பெத்லெகேமே சிற்றூரே PPT
O Pethlekaemae Sittarae PPT

விண் பாலன் பெத்லெகேமே சிற்றூரே என்னே அமைதி அயர்ந்தே நித்திரை செய்கையில் ஊர்ந்திடும் வான் வெள்ளி வாழ்வின் ஜோதி தோன்றிற்றே வீதியில் இன்றே நல்லோர் நாட்டம் தமிழ்