Scale: G Maj
என்னை உண்மையுள்ளவன் என நம்பி
இந்த ஊழியத்தை நீர் கொடுத்தீர்
கவனமாய் நான் நிறைவேற்றனுமே-2
மாம்சங்கள் சாகனுமே
என் சுயம் சாகனுமே
ஊழியம் செய்யனுமே
சாட்சியாய் வாழனுமே-2-என்னை உண்மை
1.தள்ளப்பட்ட கல்லாக
இருந்த என் வாழ்க்கையை
கோபுரமாய் மாற்றிட வந்தவரே-2
கிருபையினாலே உயர்த்தினீரே
உமக்காய் ஓடிட பெலன் தாருமே-2-மாம்சங்கள்
2. எதை வைத்து எனை நீர்
இவ்வளவாய் நம்பினீர்
கனமான ஊழியத்தை கொடுத்தவரே-2
பரிசுத்த ஆவியால் நிரப்பிடுமே
(இன்னும்) வைராக்கியமாய் நான் வாழ்ந்திடவே-2-மாம்சங்கள்
என்னை உண்மையுள்ளவன்-Ennai Unmayullavan Lyrics in English
Scale: G Maj
ennai unnmaiyullavan ena nampi
intha ooliyaththai neer koduththeer
kavanamaay naan niraivaettanumae-2
maamsangal saakanumae
en suyam saakanumae
ooliyam seyyanumae
saatchiyaay vaalanumae-2-ennai unnmai
1.thallappatta kallaaka
iruntha en vaalkkaiyai
kopuramaay maattida vanthavarae-2
kirupaiyinaalae uyarththineerae
umakkaay otida pelan thaarumae-2-maamsangal
2. ethai vaiththu enai neer
ivvalavaay nampineer
kanamaana ooliyaththai koduththavarae-2
parisuththa aaviyaal nirappidumae
(innum) vairaakkiyamaay naan vaalnthidavae-2-maamsangal
PowerPoint Presentation Slides for the song என்னை உண்மையுள்ளவன்-Ennai Unmayullavan
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unmayullavan – என்னை உண்மையுள்ளவன்-Ennai PPT
Unmayullavan PPT

