உங்க நேசம் பெரியது
அது அளவிட முடியாதது
அது பாரபட்சம் இல்லாதது
தாழ்மையில் இருந்த என்னை
கண்ணோக்கி பார்த்த நேசம்!
…உங்க
மனுஷங்க அன்பு எல்லாம்
மாறிப் போனதய்யா!
…உங்க
உலகத்தின் நேசம் எல்லாம்
மாயை மாயை தானே!
…உங்க
என் நேசரின் நேசத்தினால்
என் உள்ளமெல்லாம் பொங்குதைய்யா
…உங்க
Unga Naesam Periyathu Chords for Keyboard, Guitar and Piano