நோவாவின் நாட்களில்
நடந்தது போல் என்
இயேசுவின் நாட்களில் நடக்கும்
நோவாவின் நாட்களில்
நடந்தது போல் என்
இயேசுவின் நாட்களில் நடக்கும் – 2
எக்காள சத்தம் என் நேசர்
வரும் நாளில் – 2
ஆர்ப்பரித்து ஆனந்தத்தோடு
இயேசுவை வரவேற்போம் – 2
கல்லறைகள் திறக்கப்படும்
பரிசுத்தவான்கள் விழித்தொழுவார்
– எக்காள….
தூதர் சேனை இறங்கி வந்து
பரிசுத்தவான்களை தெரிந்தெடுப்பார்
– எக்காள…
இமைப்பொழுது பறந்து சென்று
பரலோக வாழ்வில்
மகிழ்ந்திருப்போம்
– எக்காள….
Nnovaavin Naatkalil Chords for Keyboard, Guitar and Piano