எண்ணாகமம் 6

Numbers 6:14 in Tamil

தமிழ்

எண்ணாகமம் 6:14
சர்வாங்க தகனபலியாக ஒரு வருஷத்து பழுதற்ற ஒரு ஆட்டுக்குட்டியையும் பாவநிவாரணபலியாக ஒரு வருஷத்து பழுதற்ற ஒரு பெண்ணாட்டுக்குட்டியையும், சமாதானபலியாக பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவையும்,

Tamil Indian Revised Version
சர்வாங்க தகனபலியாக ஒருவயதுடைய பழுதற்ற ஒரு ஆட்டுக்குட்டியையும், பாவநிவாரணபலியாக ஒருவயதுடைய பழுதற்ற ஒரு பெண்ணாட்டுக்குட்டியையும், சமாதானபலியாக பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவையும்,

Tamil Easy Reading Version
அவன் தனது காணிக்கையைக் கர்த்தருக்குக் கொடுக்க வேண்டும். அவன்: தகன பலிக்காக ஒரு வயதான, எவ்விதக் குறைபாடும் இல்லாத ஆட்டுக்குட்டியையும்; பாவப்பரிகார பலிக்காக ஒரு வயதான, குறைபாடுகளற்ற ஒரு பெண் ஆட்டுக்குட்டியையும், சமாதான பலிக்காக குறைபாடுகளற்ற ஆட்டுக் கடாவையும்,

Thiru Viviliam
ஆண்டவருக்கு அவன் கொண்டு வரும் நேர்ச்சைப் பொருள்; பலிக்காகப் பழுதற்ற ஓராண்டு செம்மறிக்கிடாய் ஒன்று, பாவ நீக்கப் பலிக்காகப் பழுதற்ற ஓராண்டு ஆட்டுக்குட்டி ஒன்று, நல்லுறவுப் பலிக்காகப் பழுதற்ற ஆட்டுக்கிடாய் ஒன்று.

Roman Transliteration
Sarvaanga thakanapaliyaaka oru varushaththu paluthatta oru aattukkuttiyaiyum paavanivaaranapaliyaaka oru varushaththu paluthatta oru pennnnaattukkuttiyaiyum, samaathaanapaliyaaka paluthatta oru aattukkadaavaiyum,

Numbers 6:14 in Other Translations

King James Version (KJV)
And he shall offer his offering unto the LORD, one he lamb of the first year without blemish for a burnt offering, and one ewe lamb of the first year without blemish for a sin offering, and one ram without blemish for peace offerings,

American Standard Version (ASV)
and he shall offer his oblation unto Jehovah, one he-lamb a year old without blemish for a burnt-offering, and one ewe-lamb a year old without blemish for a sin-offering, and one ram without blemish for peace-offerings,

Bible in Basic English (BBE)
And make his offering to the Lord; one he-lamb of the first year, without a mark, for a burned offering, and one female lamb of the first year, without a mark, for a sin-offering, and one male sheep, without a mark, for peace-offerings,

Darby English Bible (DBY)
And he shall present his offering to Jehovah, one yearling he-lamb without blemish for a burnt-offering, and one yearling ewe-lamb without blemish for a sin-offering, and one ram without blemish for a peace-offering;

Webster's Bible (WBT)
And he shall offer his offering to the LORD, one he-lamb of the first year without blemish for a burnt-offering, and one ewe-lamb of the first year without blemish for a sin-offering, and one ram without blemish for peace-offerings,

World English Bible (WEB)
and he shall offer his offering to Yahweh, one male lamb a year old without blemish for a burnt offering, and one ewe lamb a year old without blemish for a sin offering, and one ram without blemish for peace offerings,

Young's Literal Translation (YLT)
and he hath brought near his offering to Jehovah, one he-lamb, a son of a year, a perfect one, for a burnt-offering, and one she-lamb, a daughter of a year, a perfect one, for a sin-offering, and one ram, a perfect one, for peace-offerings,

எண்ணாகமம் Numbers 6:14

சர்வாங்க தகனபலியாக ஒரு வருஷத்து பழுதற்ற ஒரு ஆட்டுக்குட்டியையும் பாவநிவாரணபலியாக ஒரு வருஷத்து பழுதற்ற ஒரு பெண்ணாட்டுக்குட்டியையும், சமாதானபலியாக பழுதற்ற ஒரு ஆட்டுக்கடாவையும்,

And he shall offer his offering unto the LORD, one he lamb of the first year without blemish for a burnt offering, and one ewe lamb of the first year without blemish for a sin offering, and one ram without blemish for peace offerings,

And he shall offer וְהִקְרִ֣יב qārab ka-RAHV
אֶת ʾēt ate
his offering קָרְבָּנ֣וֹ qorbān kore-BAHN
unto the Lord, לַֽיהוָ֡ה yĕhōwâ yeh-hoh-VA
he lamb כֶּבֶשׂ֩ kebeś keh-VES
of the first בֶּן bēn bane
year שְׁנָת֨וֹ šāne sha-NEH
without blemish תָמִ֤ים tāmîm ta-MEEM
one אֶחָד֙ ʾeḥād eh-HAHD
for a burnt offering, לְעֹלָ֔ה ʿōlâ oh-LA
ewe lamb וְכַבְשָׂ֨ה kibśâ keev-SA
and one אַחַ֧ת ʾeḥād eh-HAHD
of the first בַּת bat baht
year שְׁנָתָ֛הּ šāne sha-NEH
without blemish תְּמִימָ֖ה tāmîm ta-MEEM
for a sin offering, לְחַטָּ֑את ḥaṭṭāʾâ ha-ta-AH
ram וְאַֽיִל ʾayil ah-YEEL
and one אֶחָ֥ד ʾeḥād eh-HAHD
without blemish תָּמִ֖ים tāmîm ta-MEEM
for peace offerings, לִשְׁלָמִֽים׃ šelem sheh-LEM



Read Full Chapter : Numbers 6