Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Numbers 5:30 in Tamil

गिनती 5:30 Bible Numbers Numbers 5

எண்ணாகமம் 5:30
புருஷன்மேல் எரிச்சலின் ஆவி வருகிறதினால், அவன் தன் மனைவியின்மேல் அடைந்த சமுசயத்துக்கும் அடுத்த பிரமாணம் இதுவே. அவன் கர்த்தருடைய சந்நிதியில் தன் மனைவியை நிறுத்துவானாக; ஆசாரியன் இந்தப் பிரமாணத்தின்படியெல்லாம் அவளுக்குச் செய்யக்கடவன்.


எண்ணாகமம் 5:30 in English

purushanmael Erichchalin Aavi Varukirathinaal, Avan Than Manaiviyinmael Ataintha Samusayaththukkum Aduththa Piramaanam Ithuvae. Avan Karththarutaiya Sannithiyil Than Manaiviyai Niruththuvaanaaka; Aasaariyan Inthap Piramaanaththinpatiyellaam Avalukkuch Seyyakkadavan.


Tags புருஷன்மேல் எரிச்சலின் ஆவி வருகிறதினால் அவன் தன் மனைவியின்மேல் அடைந்த சமுசயத்துக்கும் அடுத்த பிரமாணம் இதுவே அவன் கர்த்தருடைய சந்நிதியில் தன் மனைவியை நிறுத்துவானாக ஆசாரியன் இந்தப் பிரமாணத்தின்படியெல்லாம் அவளுக்குச் செய்யக்கடவன்
Numbers 5:30 in Tamil Concordance Numbers 5:30 in Tamil Interlinear Numbers 5:30 in Tamil Image

Read Full Chapter : Numbers 5