Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Numbers 5:15 in Tamil

गिनती 5:15 Bible Numbers Numbers 5

எண்ணாகமம் 5:15
அந்தப் புருஷன் தன் மனைவியை ஆசாரியனிடத்தில் அழைத்துக்கொண்டு வந்து, அவள் நிமித்தம் ஒரு எப்பா அளவான வாற்கோதுமை மாவிலே பத்தில் ஒரு பங்கைப் படைப்பாகக் கொடுக்கக்கடவன்; அது எரிச்சலின் காணிக்கையும் அக்கிரமத்தை நினைப்பூட்டும் காணிக்கையுமாய் இருப்பதினால், அதின்மேல் எண்ணெய் வார்க்காமலும் தூபவர்க்கம்போடாமலும் இருப்பானாக.


எண்ணாகமம் 5:15 in English

anthap Purushan Than Manaiviyai Aasaariyanidaththil Alaiththukkonndu Vanthu, Aval Nimiththam Oru Eppaa Alavaana Vaarkothumai Maavilae Paththil Oru Pangaip Pataippaakak Kodukkakkadavan; Athu Erichchalin Kaannikkaiyum Akkiramaththai Ninaippoottum Kaannikkaiyumaay Iruppathinaal, Athinmael Ennnney Vaarkkaamalum Thoopavarkkampodaamalum Iruppaanaaka.


Tags அந்தப் புருஷன் தன் மனைவியை ஆசாரியனிடத்தில் அழைத்துக்கொண்டு வந்து அவள் நிமித்தம் ஒரு எப்பா அளவான வாற்கோதுமை மாவிலே பத்தில் ஒரு பங்கைப் படைப்பாகக் கொடுக்கக்கடவன் அது எரிச்சலின் காணிக்கையும் அக்கிரமத்தை நினைப்பூட்டும் காணிக்கையுமாய் இருப்பதினால் அதின்மேல் எண்ணெய் வார்க்காமலும் தூபவர்க்கம்போடாமலும் இருப்பானாக
Numbers 5:15 in Tamil Concordance Numbers 5:15 in Tamil Interlinear Numbers 5:15 in Tamil Image

Read Full Chapter : Numbers 5