Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Numbers 33:48 in Tamil

Home Bible Numbers Numbers 33 Numbers 33:48

எண்ணாகமம் 33:48
அபாரீம் மலைகளிலிருந்து புறப்பட்டுப்போய், எரிகோவின் அருகே யோர்தானைச்சார்ந்த மோவாபின் சமனான வெளிகளிலே பாளயமிறங்கினார்கள்.

Tamil Indian Revised Version
அபாரீம் மலைகளிலிருந்து புறப்பட்டுப்போய், எரிகோவின் அருகே யோர்தானைச்சார்ந்த மோவாபின் சமனான வெளிகளிலே முகாமிட்டார்கள்.

Tamil Easy Reading Version
பின் அபாரீம் மலைகளை, விட்டு மோவாபிலே உள்ள யோர்தான் பள்ளத்தாக்கில் முகாமிட்டனர். இது யோர்தான் நதியைக்கடந்து எரிகோவின் அருகிலே உள்ளது.

Thiru Viviliam
அபாரிம் மலைகளிலிருந்து அவர்கள் பயணமாகி, எரிகோவுக்கு எதிரே யோர்தானையடுத்த மோவாபுச் சமவெளியில் பாளையம் இறங்கினர்.⒫

Numbers 33:47Numbers 33Numbers 33:49

King James Version (KJV)
And they departed from the mountains of Abarim, and pitched in the plains of Moab by Jordan near Jericho.

American Standard Version (ASV)
And they journeyed from the mountains of Abarim, and encamped in the plains of Moab by the Jordan at Jericho.

Bible in Basic English (BBE)
And they went on from the mountains of Abarim, and put up their tents in the lowlands of Moab by Jordan at Jericho;

Darby English Bible (DBY)
And they removed from the mountains of Abarim, and encamped in the plains of Moab by the Jordan of Jericho.

Webster’s Bible (WBT)
And they departed from the mountains of Abarim, and encamped in the plains of Moab by Jordan near Jericho.

World English Bible (WEB)
They traveled from the mountains of Abarim, and encamped in the plains of Moab by the Jordan at Jericho.

Young’s Literal Translation (YLT)
and they journey from the mountains of Abarim, and encamp in the plains of Moab, by Jordan, `near’ Jericho.

எண்ணாகமம் Numbers 33:48
அபாரீம் மலைகளிலிருந்து புறப்பட்டுப்போய், எரிகோவின் அருகே யோர்தானைச்சார்ந்த மோவாபின் சமனான வெளிகளிலே பாளயமிறங்கினார்கள்.
And they departed from the mountains of Abarim, and pitched in the plains of Moab by Jordan near Jericho.

וַיִּסְע֖וּwayyisʿûva-yees-OO
מֵֽהָרֵ֣יmēhārêmay-ha-RAY
הָֽעֲבָרִ֑יםhāʿăbārîmha-uh-va-REEM
וַֽיַּחֲנוּ֙wayyaḥănûva-ya-huh-NOO
בְּעַֽרְבֹ֣תbĕʿarbōtbeh-ar-VOTE
מוֹאָ֔בmôʾābmoh-AV
עַ֖לʿalal
יַרְדֵּ֥ןyardēnyahr-DANE
יְרֵחֽוֹ׃yĕrēḥôyeh-ray-HOH

Cross Reference

எண்ணாகமம் 22:1
பின்பு இஸ்ரவேல் புத்திரர் பிரயாணம் பண்ணி, எரிகோவின் கிட்ட இருக்கும் யோர்தானுக்கு இக்கரையிலே மோவாபின் சமனான வெளிகளில் பாளயமிறங்கினார்கள்.


Tags அபாரீம் மலைகளிலிருந்து புறப்பட்டுப்போய் எரிகோவின் அருகே யோர்தானைச்சார்ந்த மோவாபின் சமனான வெளிகளிலே பாளயமிறங்கினார்கள்
Numbers 33:48 in Tamil Concordance Numbers 33:48 in Tamil Interlinear Numbers 33:48 in Tamil Image