எண்ணாகமம் 33:39
ஆரோன் ஓர் என்னும் மலையிலே மரணமடைந்தபோது, நூற்றிருபத்துமூன்று வயதாயிருந்தான்.
Tamil Indian Revised Version
காத் சந்ததியும் ரூபன் சந்ததியும் அவரவர் கர்த்தருடைய சமுகத்தில் யுத்தத்திற்கு ஆயத்தமாக உங்களோடுகூட யோர்தானைக் கடந்துபோனால், அந்த தேசம் உங்களுக்கு கிடைத்தபின்பு, அவர்களுக்குக் கீலேயாத் தேசத்தைச் சொந்தமாகக் கொடுக்கக்கடவீர்கள்.
Tamil Easy Reading Version
பிறகு மோசே அவர்களிடம், “காத் மற்றும் ரூபனின் கோத்திரங்களில் உள்ள ஜனங்கள் யோர்தான் ஆற்றைக் கடந்து செல்வார்கள். கர்த்தரின் முன்னால் போருக்கு ஆயுதபாணிகளாக அணிவகுத்து நிற்பார்கள். உங்கள் நாட்டை கைப்பற்றுவதற்கு அவர்கள் உதவுவார்கள். பின்பு நீங்கள் கீலேயாத் பகுதியை அவர்களது நாட்டின் சுதந்திரமாகும்படி கொடுப்பீர்கள்.
Thiru Viviliam
மோசே அவர்களிடம், “காத்துப் புதல்வரிலும் ரூபன் புதல்வரிலும் ஆண்டவர் முன்னிலையில் போரிடுவதற்குப் போர்க்கலந் தாங்கிய ஒவ்வொருவரும் உங்களோடு யோர்தானைக் கடந்து செல்வர்; நாடு உங்களுக்கு முன் பணிந்தடங்கும்; பின் நீங்கள் கிலயாது நாட்டை அவர்களுக்கு உடைமையாகக் கொடுக்க வேண்டும்;
King James Version (KJV)
And Moses said unto them, If the children of Gad and the children of Reuben will pass with you over Jordan, every man armed to battle, before the LORD, and the land shall be subdued before you; then ye shall give them the land of Gilead for a possession:
American Standard Version (ASV)
And Moses said unto them, If the children of Gad and the children of Reuben will pass with you over the Jordan, every man that is armed to battle, before Jehovah, and the land shall be subdued before you; then ye shall give them the land of Gilead for a possession:
Bible in Basic English (BBE)
And Moses said to them, If the children of Gad and the children of Reuben go with you over Jordan, every man armed for the fight before the Lord, and all the land is given into your hands, then let them have the land of Gilead for a heritage:
Darby English Bible (DBY)
And Moses said unto them, If the children of Gad and the children of Reuben pass with you over the Jordan, every one armed for battle, before Jehovah, and the land be subdued before you, then ye shall give them the land of Gilead for a possession;
Webster’s Bible (WBT)
And Moses said to them, If the children of Gad and the children of Reuben will pass with you over Jordan, every man armed for battle, before the LORD, and the land shall be subdued before you; then ye shall give them the land of Gilead for a possession:
World English Bible (WEB)
Moses said to them, If the children of Gad and the children of Reuben will pass with you over the Jordan, every man who is armed to battle, before Yahweh, and the land shall be subdued before you; then you shall give them the land of Gilead for a possession:
Young’s Literal Translation (YLT)
and Moses saith unto them, `If the sons of Gad and the sons of Reuben pass over with you the Jordan, every one armed for battle, before Jehovah, and the land hath been subdued before you, then ye have given to them the land of Gilead for a possession;
எண்ணாகமம் Numbers 32:29
காத் புத்திரரும் ரூபன் புத்திரரும் அவரவர் கர்த்தருடைய சமுகத்தில் யுத்தசன்னத்தாராய் உங்களோடேகூட யோர்தானைக் கடந்துபோனால், அத்தேசம் உங்களுக்கு வசப்பட்டபின்பு, அவர்களுக்குக் கீலேயாத் தேசத்தைச் சுதந்தரமாகக் கொடுக்கக்கடவீர்கள்.
And Moses said unto them, If the children of Gad and the children of Reuben will pass with you over Jordan, every man armed to battle, before the LORD, and the land shall be subdued before you; then ye shall give them the land of Gilead for a possession:
And Moses | וַיֹּ֨אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
said | מֹשֶׁ֜ה | mōše | moh-SHEH |
unto | אֲלֵהֶ֗ם | ʾălēhem | uh-lay-HEM |
them, If | אִם | ʾim | eem |
children the | יַֽעַבְר֣וּ | yaʿabrû | ya-av-ROO |
of Gad | בְנֵי | bĕnê | veh-NAY |
and the children | גָ֣ד | gād | ɡahd |
Reuben of | וּבְנֵֽי | ûbĕnê | oo-veh-NAY |
will pass with you over | רְאוּבֵ֣ן׀ | rĕʾûbēn | reh-oo-VANE |
אִ֠תְּכֶם | ʾittĕkem | EE-teh-hem | |
אֶֽת | ʾet | et | |
Jordan, | הַיַּרְדֵּ֞ן | hayyardēn | ha-yahr-DANE |
every man | כָּל | kāl | kahl |
armed | חָל֤וּץ | ḥālûṣ | ha-LOOTS |
battle, to | לַמִּלְחָמָה֙ | lammilḥāmāh | la-meel-ha-MA |
before | לִפְנֵ֣י | lipnê | leef-NAY |
the Lord, | יְהוָ֔ה | yĕhwâ | yeh-VA |
land the and | וְנִכְבְּשָׁ֥ה | wĕnikbĕšâ | veh-neek-beh-SHA |
shall be subdued | הָאָ֖רֶץ | hāʾāreṣ | ha-AH-rets |
before | לִפְנֵיכֶ֑ם | lipnêkem | leef-nay-HEM |
give shall ye then you; | וּנְתַתֶּ֥ם | ûnĕtattem | oo-neh-ta-TEM |
them | לָהֶ֛ם | lāhem | la-HEM |
land the | אֶת | ʾet | et |
of Gilead | אֶ֥רֶץ | ʾereṣ | EH-rets |
for a possession: | הַגִּלְעָ֖ד | haggilʿād | ha-ɡeel-AD |
לַֽאֲחֻזָּֽה׃ | laʾăḥuzzâ | LA-uh-hoo-ZA |
எண்ணாகமம் 33:39 in English
Tags ஆரோன் ஓர் என்னும் மலையிலே மரணமடைந்தபோது நூற்றிருபத்துமூன்று வயதாயிருந்தான்
Numbers 33:39 in Tamil Concordance Numbers 33:39 in Tamil Interlinear Numbers 33:39 in Tamil Image
Read Full Chapter : Numbers 33