Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Numbers 32:41 in Tamil

Home Bible Numbers Numbers 32 Numbers 32:41

எண்ணாகமம் 32:41
மனாசேயின் குமாரனாகிய யாவீர் போய், அவர்களுடைய கிராமங்களைக் கட்டிக்கொண்டு, அவைகளுக்கு யாவீர் என்று பேரிட்டான்.

Tamil Indian Revised Version
மனாசேயின் மகனாகிய யாவீர் போய், அவர்களுடைய கிராமங்களைக் கட்டிக்கொண்டு, அவைகளுக்கு யாவீர் என்று பெயரிட்டான்.

Tamil Easy Reading Version
மனசேயின் கோத்திரத்தைச் சேர்ந்த யாவீர் அங்குள்ள சிறு நகரங்களைத் தோற்கடித்தான். பின் அந்நகரங்களை யாவீர் நகரங்கள் என்று அழைத்தான்.

Thiru Viviliam
மனாசே மகன் யாயிர் புறப்பட்டுச் சென்று அவற்றின் சிற்றூர்களைக் கைப்பற்றிக் கொண்டார்; அவற்றை அவர் அவ்வோத்துயாயிர் என்று அழைத்தார்.

Numbers 32:40Numbers 32Numbers 32:42

King James Version (KJV)
And Jair the son of Manasseh went and took the small towns thereof, and called them Havothjair.

American Standard Version (ASV)
And Jair the son of Manasseh went and took the towns thereof, and called them Havvoth-jair.

Bible in Basic English (BBE)
And Jair, the son of Manasseh, went and took the towns of Gilead, naming them Havvoth-Jair.

Darby English Bible (DBY)
And Jair the son of Manasseh went and took their hamlets, and called them Havoth-Jair.

Webster’s Bible (WBT)
And Jair the son of Manasseh went and took its small towns, and called them Havoth-jair.

World English Bible (WEB)
Jair the son of Manasseh went and took the towns of it, and called them Havvoth Jair.

Young’s Literal Translation (YLT)
And Jair son of Manasseh hath gone and captureth their towns, and calleth them `Towns of Jair;’

எண்ணாகமம் Numbers 32:41
மனாசேயின் குமாரனாகிய யாவீர் போய், அவர்களுடைய கிராமங்களைக் கட்டிக்கொண்டு, அவைகளுக்கு யாவீர் என்று பேரிட்டான்.
And Jair the son of Manasseh went and took the small towns thereof, and called them Havothjair.

וְיָאִ֤ירwĕyāʾîrveh-ya-EER
בֶּןbenben
מְנַשֶּׁה֙mĕnaššehmeh-na-SHEH
הָלַ֔ךְhālakha-LAHK
וַיִּלְכֹּ֖דwayyilkōdva-yeel-KODE
אֶתʾetet
חַוֹּֽתֵיהֶ֑םḥawwōtêhemha-woh-tay-HEM
וַיִּקְרָ֥אwayyiqrāʾva-yeek-RA
אֶתְהֶ֖ןʾethenet-HEN
חַוֹּ֥תḥawwōtha-WOTE
יָאִֽיר׃yāʾîrya-EER

Cross Reference

உபாகமம் 3:14
மனாசேயின் குமாரனாகிய யாவீர் அர்கோப் சீமை முழுவதையும் கேசூரியர் மாகாத்தியர் என்பவர்களுடைய எல்லைமட்டும் கட்டிக்கொண்டு, அதற்குத் தன் நாமத்தின்படியே பாசான் அவோத்யாயீர் என்று பேரிட்டான், அது இந்நாள்வரைக்கும் வழங்கிவருகிறது.

நியாயாதிபதிகள் 10:4
முப்பது கழுதைக்குட்டிகளின்மேல் ஏறும் முப்பது குமாரர் அவனுக்கு இருந்தார்கள்; அவர்களுக்கு முப்பது ஊர்களும் இருந்தது; கீலேயாத் தேசத்திலிருக்கிற அவைகளுக்கு இந்நாள்வரைக்கும் யாவீரின் கிராமங்களென்கிற பேர் இருக்கிறது.

யோசுவா 13:30
மகனாயீம் துவக்கி, பாசானின் ராஜாவாகிய ஓகின் முழு ராஜ்யமாயிருக்கிற பாசான் முழுவதும், பாசானிலுள்ள யாவீரின் சகல ஊர்களுமான அறுபது பட்டணங்கள் அவர்கள் எல்லைக்குள்ளாயிற்று.

1 நாளாகமம் 2:21
பிற்பாடு, எஸ்ரோன் அறுபது வயதானபோது கிலெயாத்தின் தகப்பனாகிய மாகீரின் குமாரத்தியை விவாகம்பண்ணி, அவளிடத்தில் பிரவேசித்தான்; இவள் அவனுக்குச் செகூபைப் பெற்றாள்.

1 இராஜாக்கள் 4:13
கேபேரின் குமாரன், இவன் கீலேயாத்திலுள்ள ராமோத்தில் இருந்தான்; கீலேயாத்திலுள்ள மனாசேயின் குமாரனாகிய யாவீரின் கிராமங்களும் மதில்களும் வெண்கல தாழ்ப்பாள்களுமுள்ள பாசான் தேசத்தினுடைய அறுபது பெரிய பட்டணங்களுள்ள அர்கோப் சீமையும் இவன் விசாரிப்பில் இருந்தது.


Tags மனாசேயின் குமாரனாகிய யாவீர் போய் அவர்களுடைய கிராமங்களைக் கட்டிக்கொண்டு அவைகளுக்கு யாவீர் என்று பேரிட்டான்
Numbers 32:41 in Tamil Concordance Numbers 32:41 in Tamil Interlinear Numbers 32:41 in Tamil Image