எண்ணாகமம் 32:28
அப்பொழுது மோசே அவர்களுக்காக ஆசாரியனாகிய எலெயாசாருக்கும், நூனின் குமாரனாகிய யோசுவாவுக்கும், இஸ்ரவேல் புத்திரருடைய கோத்திர பிதாக்களாகிய தலைவர்களுக்கும் கட்டளையிட்டு:
Tamil Indian Revised Version
இயேசு அவனைப் பார்த்து: இந்த இரவிலே சேவல் கூவுகிறதற்கு முன்னே, நீ என்னை மூன்றுமுறை மறுதலிப்பாய் என்று, உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
Tamil Easy Reading Version
அதற்குப் இயேசு, “நான் உண்மையை சொல்லுகிறேன், இன்றிரவு உனக்கு என்னைத் தெரியாது எனக் கூறுவாய். அதுவும் சேவல் கூவுவதற்குமுன் மூன்று முறை சொல்வாய்” என்று கூறினார்.
Thiru Viviliam
இயேசு அவரிடம், “இன்றிரவில் சேவல் கூவுமுன் மும்முறை நீ என்னை மறுதலிப்பாய் என உறுதியாக உனக்குச் சொல்கிறேன்” என்றார்.
King James Version (KJV)
Jesus said unto him, Verily I say unto thee, That this night, before the cock crow, thou shalt deny me thrice.
American Standard Version (ASV)
Jesus said unto him, Verily I say unto thee, that this night, before the cock crow, thou shalt deny me thrice.
Bible in Basic English (BBE)
Jesus said to him, Truly I say to you that this night, before the hour of the cock’s cry, you will say three times that you have no knowledge of me.
Darby English Bible (DBY)
Jesus said to him, Verily I say to thee, that during this night, before [the] cock shall crow, thou shalt deny me thrice.
World English Bible (WEB)
Jesus said to him, “Most assuredly I tell you that tonight, before the rooster crows, you will deny me three times.”
Young’s Literal Translation (YLT)
Jesus said to him, `Verily I say to thee, that, this night, before cock-crowing, thrice thou wilt deny me.’
மத்தேயு Matthew 26:34
இயேசு அவனை நோக்கி: இந்த இராத்திரியிலே சேவல் கூவுகிறதற்கு முன்னே, நீ என்னை மூன்று தரம் மறுதலிப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
Jesus said unto him, Verily I say unto thee, That this night, before the cock crow, thou shalt deny me thrice.
ἔφη | ephē | A-fay | |
Jesus | αὐτῷ | autō | af-TOH |
said | ὁ | ho | oh |
unto him, | Ἰησοῦς | iēsous | ee-ay-SOOS |
Verily | Ἀμὴν | amēn | ah-MANE |
say I | λέγω | legō | LAY-goh |
unto thee, | σοι | soi | soo |
That | ὅτι | hoti | OH-tee |
ἐν | en | ane | |
this | ταύτῃ | tautē | TAF-tay |
τῇ | tē | tay | |
night, | νυκτὶ | nykti | nyook-TEE |
before | πρὶν | prin | preen |
the cock | ἀλέκτορα | alektora | ah-LAKE-toh-ra |
crow, | φωνῆσαι | phōnēsai | foh-NAY-say |
thou shalt deny | τρὶς | tris | trees |
me | ἀπαρνήσῃ | aparnēsē | ah-pahr-NAY-say |
thrice. | με | me | may |
எண்ணாகமம் 32:28 in English
Tags அப்பொழுது மோசே அவர்களுக்காக ஆசாரியனாகிய எலெயாசாருக்கும் நூனின் குமாரனாகிய யோசுவாவுக்கும் இஸ்ரவேல் புத்திரருடைய கோத்திர பிதாக்களாகிய தலைவர்களுக்கும் கட்டளையிட்டு
Numbers 32:28 in Tamil Concordance Numbers 32:28 in Tamil Interlinear Numbers 32:28 in Tamil Image
Read Full Chapter : Numbers 32