Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Numbers 3:32 in Tamil

Home Bible Numbers Numbers 3 Numbers 3:32

எண்ணாகமம் 3:32
ஆசாரியனாகிய ஆரோனின் குமாரன் எலெயாசார் என்பவன் லேவியருடைய தலைவர்களுக்குத் தலைவனாய்ப் பரிசுத்த ஸ்தலத்தைக் காவல்காக்கிறவர்களுக்கு விசாரிப்புக்காரனாயிருக்கவேண்டும்.

Tamil Indian Revised Version
ஆசாரியனாகிய ஆரோனின் மகன் எலெயாசார் என்பவன் லேவியர்களுடைய தலைவர்களுக்குத் தலைவனாகப் பரிசுத்த ஸ்தலத்தைக் காவல்காக்கிறவர்களுக்கு விசாரிப்புக்காரனாக இருக்கவேண்டும்.

Tamil Easy Reading Version
ஆரோனின் மகனாகிய ஆசாரியன் எலெயாசார் லேவியர்களின் தலைவர்களுக்கெல்லாம் தலைவனாக இருந்தான். இவன் பரிசுத்தப் பொருட்களை காவல் காப்பவர்களுக்கெல்லாம் பொறுப்பாளியாய் இருந்தான்.

Thiru Viviliam
மேலும், குரு ஆரோன் புதல்வன் எலயாசர் லேவியர் தலைவர்களுக்கெல்லாம் தலைவன்; தூயகத்துக்குப் பொறுப்பானவர்களை மேற்பார்வை செய்ய வேண்டியவன் இவனே.⒫

Numbers 3:31Numbers 3Numbers 3:33

King James Version (KJV)
And Eleazar the son of Aaron the priest shall be chief over the chief of the Levites, and have the oversight of them that keep the charge of the sanctuary.

American Standard Version (ASV)
And Eleazar the son of Aaron the priest shall be prince of the princes of the Levites, `and have’ the oversight of them that keep the charge of the sanctuary.

Bible in Basic English (BBE)
Eleazar, the son of Aaron the priest, will be head over all the Levites and overseer of those responsible for the care of the holy place.

Darby English Bible (DBY)
And the prince of princes of the Levites was Eleazar the son of Aaron the priest: he had the oversight of them that kept the charge of the sanctuary.

Webster’s Bible (WBT)
And Eleazar the son of Aaron the priest shall be chief over the chief of the Levites, and have the oversight of them that keep the charge of the sanctuary.

World English Bible (WEB)
Eleazar the son of Aaron the priest shall be prince of the princes of the Levites, with the oversight of those who keep the charge of the sanctuary.

Young’s Literal Translation (YLT)
And `to’ the prince of the princes of the Levites, Eleazar son of Aaron the priest, `is’ the oversight of the keepers of the charge of the sanctuary.

எண்ணாகமம் Numbers 3:32
ஆசாரியனாகிய ஆரோனின் குமாரன் எலெயாசார் என்பவன் லேவியருடைய தலைவர்களுக்குத் தலைவனாய்ப் பரிசுத்த ஸ்தலத்தைக் காவல்காக்கிறவர்களுக்கு விசாரிப்புக்காரனாயிருக்கவேண்டும்.
And Eleazar the son of Aaron the priest shall be chief over the chief of the Levites, and have the oversight of them that keep the charge of the sanctuary.

וּנְשִׂיא֙ûnĕśîʾoo-neh-SEE
נְשִׂיאֵ֣יnĕśîʾêneh-see-A
הַלֵּוִ֔יhallēwîha-lay-VEE
אֶלְעָזָ֖רʾelʿāzārel-ah-ZAHR
בֶּןbenben
אַֽהֲרֹ֣ןʾahărōnah-huh-RONE
הַכֹּהֵ֑ןhakkōhēnha-koh-HANE
פְּקֻדַּ֕תpĕquddatpeh-koo-DAHT
שֹֽׁמְרֵ֖יšōmĕrêshoh-meh-RAY
מִשְׁמֶ֥רֶתmišmeretmeesh-MEH-ret
הַקֹּֽדֶשׁ׃haqqōdešha-KOH-desh

Cross Reference

எண்ணாகமம் 4:16
ஆசாரியனாகிய ஆரோனின் குமாரன் எலெயாசார், விளக்குக்கு எண்ணெயையும், சுகந்த தூபவர்க்கத்தையும், தினந்தோறும் இடும் போஜனபலியையும், அபிஷேக தைலத்தையும், வாசஸ்தலம் முழுவதையும், அதிலுள்ள யாவையும், பரிசுத்தஸ்தலத்தையும் அதின் பணிமுட்டுகளையும், விசாரிக்கக்கடவன் என்றார்.

எண்ணாகமம் 4:27
கெர்சோன் புத்திரர் சுமக்கவேண்டிய சுமைகளும் செய்யவேண்டிய பணிவிடைகளாகிய சகல வேலைகளும் ஆரோனும் அவன் குமாரரும் சொல்லுகிறபடியே செய்யவேண்டும், அவர்கள் சுமக்கவேண்டிய சகல சுமைகளையும் நீங்கள் நியமித்து, அவர்களிடத்தில் ஒப்புவியுங்கள்.

எண்ணாகமம் 20:25
நீ ஆரோனையும் அவன் குமாரனாகிய எலெயாசாரையும் கூட்டிக்கொண்டு, அவர்களை ஓர் என்னும் மலையில் ஏறப்பண்ணி,

2 இராஜாக்கள் 25:18
காவல் சேனாபதி பிரதான ஆசாரியனாகிய செராயாவையும், இரண்டாம் ஆசாரியனாகிய செப்பனியாவையும், வாசல்காக்கும் மூன்று காவற்காரரையும் பிடித்தான்.

1 நாளாகமம் 9:14
லேவியரில் மெராரியின் சந்ததியான அசபியாவின் குமாரனாகிய அஸ்ரீகாமுக்குப் பிறந்த அசூபின் மகன் செமாயா,

1 நாளாகமம் 26:20
மற்ற லேவியரில் அகியா என்பவன் தேவனுடைய ஆலயத்துப் பொக்கிஷங்களையும், பிரதிஷ்டையாக்கப்படட பொருள்களின் பொக்கிஷங்களையும் விசாரிக்கிறவனாயிருந்தான்.


Tags ஆசாரியனாகிய ஆரோனின் குமாரன் எலெயாசார் என்பவன் லேவியருடைய தலைவர்களுக்குத் தலைவனாய்ப் பரிசுத்த ஸ்தலத்தைக் காவல்காக்கிறவர்களுக்கு விசாரிப்புக்காரனாயிருக்கவேண்டும்
Numbers 3:32 in Tamil Concordance Numbers 3:32 in Tamil Interlinear Numbers 3:32 in Tamil Image