எண்ணாகமம் 1:35
மனாசே கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், முப்பத்தீராயிரத்து இருநூறுபேர்.
Tamil Indian Revised Version
மனாசே கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், முப்பத்திரெண்டாயிரத்து இருநூறுபேர்.
Tamil Easy Reading Version
மனாசேயின் கோத்திரத்தில் கணக்கிடப்பட்ட ஆண்களின் மொத்த எண்ணிக்கை 32,200.
Thiru Viviliam
மனாசே குலத்தில் எண்ணப்பட்டோர் முப்பத்தீராயிரத்து இருநூறுபேர்.⒫
King James Version (KJV)
Those that were numbered of them, even of the tribe of Manasseh, were thirty and two thousand and two hundred.
American Standard Version (ASV)
those that were numbered of them, of the tribe of Manasseh, were thirty and two thousand and two hundred.
Bible in Basic English (BBE)
Thirty-two thousand, two hundred of the tribe of Manasseh were numbered.
Darby English Bible (DBY)
those that were numbered of them, of the tribe of Manasseh, were thirty-two thousand two hundred.
Webster’s Bible (WBT)
Those that were numbered of them, even of the tribe of Manasseh, were thirty and two thousand and two hundred.
World English Bible (WEB)
those who were numbered of them, of the tribe of Manasseh, were thirty-two thousand two hundred.
Young’s Literal Translation (YLT)
their numbered ones, for the tribe of Manasseh, `are’ two and thirty thousand and two hundred.
எண்ணாகமம் Numbers 1:35
மனாசே கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள், முப்பத்தீராயிரத்து இருநூறுபேர்.
Those that were numbered of them, even of the tribe of Manasseh, were thirty and two thousand and two hundred.
| פְּקֻֽדֵיהֶ֖ם | pĕqudêhem | peh-koo-day-HEM | |
| לְמַטֵּ֣ה | lĕmaṭṭē | leh-ma-TAY | |
| מְנַשֶּׁ֑ה | mĕnašše | meh-na-SHEH | |
| שְׁנַ֧יִם | šĕnayim | sheh-NA-yeem | |
| וּשְׁלֹשִׁ֛ים | ûšĕlōšîm | oo-sheh-loh-SHEEM | |
| אֶ֖לֶף | ʾelep | EH-lef | |
| וּמָאתָֽיִם׃ | ûmāʾtāyim | oo-ma-TA-yeem |
Cross Reference
எண்ணாகமம் 26:34
இவைகளே மனாசேயின் குடும்பங்கள்; அவர்களில் எண்ணப்பட்டவர்கள் ஐம்பத்தீராயிரத்து எழுநூறுபேர்.
ஆதியாகமம் 48:19
அவன் தகப்பனோ தடுத்து: அது எனக்குத் தெரியும், என் மகனே, எனக்குத் தெரியும்; இவனும் ஒரு ஜனக்கூட்டமாவான், இவனும் பெருகுவான்; இவனுடைய தம்பியோ இவனிலும் அதிகமாய்ப் பெருகுவான்; அவனுடைய சந்ததியார் திரளான ஜனங்களாவார்கள் என்றான்.
எண்ணாகமம் 2:21
அவனுடைய சேனையில் எண்ணப்பட்டவர்கள் முப்பத்தீராயிரத்து இருநூறுபேர்.
Tags மனாசே கோத்திரத்தில் எண்ணப்பட்டவர்கள் முப்பத்தீராயிரத்து இருநூறுபேர்
Numbers 1:35 in Tamil Concordance Numbers 1:35 in Tamil Interlinear Numbers 1:35 in Tamil Image