Ulakam Thanthidum in D♭ Scale

D♭ = C♯

உலகம் தந்திடும் அன்பு மாயையே
இயேசு தந்திடும் அன்பு போதுமே
இயேசுவே வாருமே
வல்லமை தாருமே
பரிசுத்த ஸ்தலத்துக்குள்
அழைத்துச் செல்லுமே
பரிசுத்த ஆவியால்
நிரம்ப வேண்டுமே
– இயேசுவே வாருமே
மாமிசத்தின் கிரியைகள்
அழிய வேண்டுமே
ஆவியின் பெலத்தினால்
நிறைய வேண்டுமே
– இயேசுவே வாருமே
உமக்காய் வாழ்ந்திட
கிருபை தாருமே
ஊழியம் செய்திட
வரங்கள் வேண்டுமே
– இயேசுவே வாருமே


Ulakam Thanthidum Chords for Keyboard, Guitar and Piano

Ulakam Thanthidum Chords in D♭ Scale

தமிழ்