Ulakam Thanthidum in C♯ Scale Tamil English Tamil English Transpose A♭ A A♯ B♭ B C C♯ D♭ D D♯ E♭ E F F♯ G♭ G G♯ உலகம் தந்திடும் அன்பு மாயையே இயேசு தந்திடும் அன்பு போதுமே இயேசுவே வாருமே வல்லமை தாருமே பரிசுத்த ஸ்தலத்துக்குள் அழைத்துச் செல்லுமே பரிசுத்த ஆவியால் நிரம்ப வேண்டுமே – இயேசுவே வாருமே மாமிசத்தின் கிரியைகள் அழிய வேண்டுமே ஆவியின் பெலத்தினால் நிறைய வேண்டுமே – இயேசுவே வாருமே உமக்காய் வாழ்ந்திட கிருபை தாருமே ஊழியம் செய்திட வரங்கள் வேண்டுமே – இயேசுவே வாருமே Add to favoritesUlakam Thanthidum Chords for Keyboard, Guitar and Piano Ulakam Thanthidum Chords in C♯ ScaleUlakam Thanthidum Chords தமிழ் A♭ A A♯ B♭ B C C♯ D♭ D D♯ E♭ E F F♯ G♭ G G♯