Full Screen ?
 

Yehovah Devanukku Aayiram Naamangal - யோகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள்

யேகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள்
எதை சொல்லி பாடிடுவேன்
என் கர்த்தாதி கர்த்தர் செய்த நன்மைகள் ஆயிரம்
கரம் தட்டி பாடிடுவேன்

பல்லவி

யேகோவா ஷாலோம்
யேகோவா ஷம்மா
யேகோவா ரூவா
யேகோவா ரவ்ப்பா

1. எல்லோரிக்கு அல்லேலூயா
என்னை நீரே கண்டீரையா
ஏக்கமெல்லாம் தீர்த்தீரையா
நான் தாகத்தோடு வந்த போது
ஜீவ தண்ணீர் எனக்கு தந்து
தாகமெல்லாம் தீர்த்தீரையா — யேகோவா

2. எல்ஷடாயும் நீங்க தாங்க
சர்வ வல்ல தேவனாக
என்னை என்றும் நடத்துவீங்க
எபினேசரும் நீங்க தாங்க
உதவி செய்யும் தேவனாக
என்னை என்றும் தாங்குவீங்க — யேகோவா

3. எல்லோகியும் நீங்க தாங்க
என்றும் உள்ள தேவனாக
எந்த நாளும் பாடுவீங்க
இம்மானுவேல் நீங்க தாங்க
மண்ணில் வந்த தேவன் நீங்க
இன்றும் என்றும் பாடுவீங்க — யேகோவா

Yehovah Devanukku Aayiram Naamangal – யோகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள் Lyrics in English

yaekovaa thaevanukku aayiram naamangal
ethai solli paadiduvaen
en karththaathi karththar seytha nanmaikal aayiram
karam thatti paadiduvaen

pallavi

yaekovaa shaalom
yaekovaa shammaa
yaekovaa roovaa
yaekovaa ravppaa

1. ellorikku allaelooyaa
ennai neerae kannteeraiyaa
aekkamellaam theerththeeraiyaa
naan thaakaththodu vantha pothu
jeeva thannnneer enakku thanthu
thaakamellaam theerththeeraiyaa — yaekovaa

2. elshadaayum neenga thaanga
sarva valla thaevanaaka
ennai entum nadaththuveenga
epinaesarum neenga thaanga
uthavi seyyum thaevanaaka
ennai entum thaanguveenga — yaekovaa

3. ellokiyum neenga thaanga
entum ulla thaevanaaka
entha naalum paaduveenga
immaanuvael neenga thaanga
mannnnil vantha thaevan neenga
intum entum paaduveenga — yaekovaa

PowerPoint Presentation Slides for the song Yehovah Devanukku Aayiram Naamangal – யோகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yehovah Devanukku Aayiram Naamangal – யோகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள் PPT
Yehovah Devanukku Aayiram Naamangal PPT

Song Lyrics in Tamil & English

யேகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள்
yaekovaa thaevanukku aayiram naamangal
எதை சொல்லி பாடிடுவேன்
ethai solli paadiduvaen
என் கர்த்தாதி கர்த்தர் செய்த நன்மைகள் ஆயிரம்
en karththaathi karththar seytha nanmaikal aayiram
கரம் தட்டி பாடிடுவேன்
karam thatti paadiduvaen

பல்லவி
pallavi

யேகோவா ஷாலோம்
yaekovaa shaalom
யேகோவா ஷம்மா
yaekovaa shammaa
யேகோவா ரூவா
yaekovaa roovaa
யேகோவா ரவ்ப்பா
yaekovaa ravppaa

1. எல்லோரிக்கு அல்லேலூயா
1. ellorikku allaelooyaa
என்னை நீரே கண்டீரையா
ennai neerae kannteeraiyaa
ஏக்கமெல்லாம் தீர்த்தீரையா
aekkamellaam theerththeeraiyaa
நான் தாகத்தோடு வந்த போது
naan thaakaththodu vantha pothu
ஜீவ தண்ணீர் எனக்கு தந்து
jeeva thannnneer enakku thanthu
தாகமெல்லாம் தீர்த்தீரையா — யேகோவா
thaakamellaam theerththeeraiyaa — yaekovaa

2. எல்ஷடாயும் நீங்க தாங்க
2. elshadaayum neenga thaanga
சர்வ வல்ல தேவனாக
sarva valla thaevanaaka
என்னை என்றும் நடத்துவீங்க
ennai entum nadaththuveenga
எபினேசரும் நீங்க தாங்க
epinaesarum neenga thaanga
உதவி செய்யும் தேவனாக
uthavi seyyum thaevanaaka
என்னை என்றும் தாங்குவீங்க — யேகோவா
ennai entum thaanguveenga — yaekovaa

3. எல்லோகியும் நீங்க தாங்க
3. ellokiyum neenga thaanga
என்றும் உள்ள தேவனாக
entum ulla thaevanaaka
எந்த நாளும் பாடுவீங்க
entha naalum paaduveenga
இம்மானுவேல் நீங்க தாங்க
immaanuvael neenga thaanga
மண்ணில் வந்த தேவன் நீங்க
mannnnil vantha thaevan neenga
இன்றும் என்றும் பாடுவீங்க — யேகோவா
intum entum paaduveenga — yaekovaa

Yehovah Devanukku Aayiram Naamangal – யோகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள் Song Meaning

Jehovah God has a thousand names
What will I say and sing?
A thousand blessings have been done by my Lord
I will clap my hands and sing

refrain

Jehovah Shalom
Jehovah Shammah
Jehovah Rua
Jehovah God

1. Alleluia to Ellori
Do you see me?
Did you solve all the longing?
When I came thirsty
Give me living water
Quench all thirst - Jehovah

2. Elshadaiyum you bear
As Almighty God
Treat me forever
Ebenezer also bear you
As a helping God
Bear with me forever — Jehovah

3. Bear with all
As the eternal God
Sing any day
Immanuel, bear with me
You are the God who came to earth
Sing today and forever — Jehovah

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தமிழ்