Full Screen ?
 

Yesu Enta Thiru Naamaththirku - இயேசு என்ற திரு நாமத்திற்கு

இயேசு என்ற திரு நாமத்திற்கு
எப்போதுமே மிக ஸ்தோத்திரம்

வானிலும் பூவிலும் மேலான நாமம்
வல்லமையுள்ள நாமம் அது
தூயர் சொல்லித் துதித்திடும் நாமமது

வேதாளம் பாதாளம்
யாவையும் ஜெயித்த
வீரமுள்ள திருநாமமது
நாமும் வென்றிடுவோம் இந்த நாமத்திலே

பாவத்திலே மாளும் பாவியை மீட்க
பாரினில் வந்த மெய் நாமமது
பரலோகத்தில் சேர்க்கும் நாமமது

உத்தம பக்தர்கள் போற்றித் துதித்திடும்
உன்னத தேவனின் நாமமது
உலகெங்கும் ஜொலித்திடும் நாமது

சஞ்சலம் வருத்தம் சோதனை நேரத்தில்
தாங்கி நடத்திடும் நாமமது
தடை முற்றும் அகற்றிடும் நாமமது

Yesu Endra Thiru Lyrics in English

Yesu enta thiru naamaththirku
eppothumae mika sthoththiram

vaanilum poovilum maelaana naamam
vallamaiyulla naamam athu
thooyar sollith thuthiththidum naamamathu

vaethaalam paathaalam
yaavaiyum jeyiththa
veeramulla thirunaamamathu
naamum ventiduvom intha naamaththilae

paavaththilae maalum paaviyai meetka
paarinil vantha mey naamamathu
paralokaththil serkkum naamamathu

uththama paktharkal pottith thuthiththidum
unnatha thaevanin naamamathu
ulakengum joliththidum naamathu

sanjalam varuththam sothanai naeraththil
thaangi nadaththidum naamamathu
thatai muttum akattidum naamamathu

PowerPoint Presentation Slides for the song Yesu Endra Thiru

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Yesu Enta Thiru Naamaththirku – இயேசு என்ற திரு நாமத்திற்கு PPT
Yesu Enta Thiru Naamaththirku PPT

நாமமது நாமம் துதித்திடும் இயேசு திரு நாமத்திற்கு எப்போதுமே ஸ்தோத்திரம் வானிலும் பூவிலும் மேலான வல்லமையுள்ள தூயர் சொல்லித் வேதாளம் பாதாளம் யாவையும் ஜெயித்த வீரமுள்ள தமிழ்