வேண்டாம் வேண்டாம் வேண்டாம்
பயப்பட வேண்டாம்
வேண்டாம் வேண்டாம் வேண்டாம்
கலங்கிட வேண்டாம் – 2
1. கர்த்தர் தாமே முன் செல்கிறார்
உன்னோடே கூட இருப்பார் – 2
உன்னை விட்டு விலகுவதில்லை
உன்னை கைவிடுவதில்லை – 2
பெலன் கொண்டு திடமாயிரு
வீரு கொண்டு துணிந்து நில்
நீ செல்லும் இடமெல்லாம்
கர்த்தர் கூட வருகிறார் – வேண்டாம்
2. எதிர்த்து நிற்க எவராலுமே
முடியாது முடியாது – 2
மோசேயோடு இருந்தது போல
நம் தகப்பன் நமக்குள்ளே – 2
3. கால் மிதிக்கும் இடமெல்லாம்
கர்த்தருக்கே சொந்தமாகும் – 2
காஷ்மீர் முதல் குமரி வரை
கல்வாரி கொடி பறக்கும் – 2
வேண்டாம் வேண்டாம் பயப்பட – Vendaam Vendaam Bayapada Lyrics in English
Vaenndaam vaenndaam vaenndaam
Payappada vaenndaam
Vaenndaam vaenndaam vaenndaam
Kalangida vaenndaam – 2
1. Karththar thaamae mun selkiraar
Unnotae kooda iruppaar – 2
Unnai vittu vilakuvathillai
Unnai kaividuvathillai – 2
Pelan konndu thidamaayiru
Veeru konndu thunninthu nil
Nee sellum idamellaam
Karththar kooda varukiraar – vaenndaam
2. Ethirththu nirka evaraalumae
Mutiyaathu mutiyaathu – 2
Mosesyodu irunthathu pola
Nam thakappan namakkullae – 2
3. Kaal mithikkum idamellaam
Karththarukkae sonthamaakum – 2
Kaashmeer muthal kumari varai
Kalvaari koti parakkum – 2
PowerPoint Presentation Slides for the song வேண்டாம் வேண்டாம் பயப்பட – Vendaam Vendaam Bayapada
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Vendaam Vendaam Bayapada – வேண்டாம் வேண்டாம் பயப்பட PPT
Vendaam Vendaam Bayapada PPT

