ஊதும் தெய்வாவியை
புத்துயிர் நிரம்ப
நாதா,என் வாஞ்சை
செய்கையில்
உம்மைப்போல் ஆகிட
ஊதும், தெய்வாவியை
தூய்மையால் நிரம்ப
உம்மில் ஒன்றாகி
யாவையும்
சகிக்க செய்திட
ஊதும், தெய்வாவியை
முற்றும் ஆட்கொள்ளுவீர்
தீதான தேகம் மனத்தில்
வானாக்னி மூட்டுவீர்
ஊதும், தெய்வாவியை
சாகேன் நான் என்றுமாய்
சதாவாய் வாழ்வேன்
உம்மோடு
பூரண ஜீவியாய் (அமர வாழ்வியாய்)
Oothum Deivaaviyai – ஊதும் தெய்வாவியை
Oothum Deivaaviyai – ஊதும் தெய்வாவியை Lyrics in English
oothum theyvaaviyai
puththuyir nirampa
naathaa,en vaanjai
seykaiyil
ummaippol aakida
oothum, theyvaaviyai
thooymaiyaal nirampa
ummil ontaki
yaavaiyum
sakikka seythida
oothum, theyvaaviyai
muttum aatkolluveer
theethaana thaekam manaththil
vaanaakni moottuveer
oothum, theyvaaviyai
saakaen naan entumaay
sathaavaay vaalvaen
ummodu
poorana jeeviyaay (amara vaalviyaay)
Oothum Deivaaviyai – oothum theyvaaviyai
PowerPoint Presentation Slides for the song Oothum Deivaaviyai – ஊதும் தெய்வாவியை
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Oothum Deivaaviyai – ஊதும் தெய்வாவியை PPT
Oothum Deivaaviyai PPT

