B-min
அப்பா என் அப்பா…
வேண்டுதல் செய்யுறேன் கேளுங்கப்பா
அப்பா என் அப்பா…
வேண்டுதலே நீங்கதானே அப்பா
1.அன்பு வைக்கனும் உங்க மேலே
கீழ்ப்படியனும் உங்க வசனத்திற்கு
நான் நடக்கனும் உங்களுக்குள்ள
முக்கியத்துவம் உங்க பிரசன்னத்திற்கு
ஆராதிக்கனும் ஆவியோட
உள்ளத்துக்குள்ள உண்மையோட
நன்றி சொல்லனும் முழு இதயத்தோட
நித்தம் நித்தம் பரலோக நினைப்போட
இதுவரை கேட்காத விஷயங்களை
இன்னைக்கு கேட்டுப்புட்டேன்
இதுவரை பார்க்காத விதங்களில
என் வாழ்க்கையை பார்த்துப்புட்டேன்-2-அப்பா
2.நம்பிக்கையில வளர்ந்திடனும்
என் சிலுவையை நான் சுமந்திடனும்
உங்களுக்குள்ள மகிழ்ந்திடனும்
நீங்க எச்சிரிக்கும் போது பயந்திடனும்
வீட்டுக்குள்ளயும் ஊருக்குள்ளயும்
அன்பு காட்டனும் உங்களைப்போல
என்னை வெறுத்து சுயம் மறுத்து
சித்தம் செய்யனும் உங்க மகனை(ளை)ப்போல
இதுவரை கேட்காத விஷயங்களை
இன்னைக்கு கேட்டுப்புட்டேன்
இதுவரை பார்க்காத விதங்களில
என் வாழ்க்கையை பார்த்துப்புட்டேன்-2-அப்பா
அப்பா என் அப்பா – Appa En Appa Lyrics in English
B-min appaa en appaa… vaennduthal seyyuraேn kaelungappaa appaa en appaa… vaennduthalae neengathaanae appaa 1.anpu vaikkanum unga maelae geelppatiyanum unga vasanaththirku naan nadakkanum ungalukkulla mukkiyaththuvam unga pirasannaththirku aaraathikkanum aaviyoda ullaththukkulla unnmaiyoda nanti sollanum mulu ithayaththoda niththam niththam paraloka ninaippoda ithuvarai kaetkaatha vishayangalai innaikku kaettupputtaேn ithuvarai paarkkaatha vithangalila en vaalkkaiyai paarththupputtaேn-2-appaa 2.nampikkaiyila valarnthidanum en siluvaiyai naan sumanthidanum ungalukkulla makilnthidanum neenga echchirikkum pothu payanthidanum veettukkullayum oorukkullayum anpu kaattanum ungalaippola ennai veraுththu suyam maraுththu siththam seyyanum unga makanai(lai)ppola ithuvarai kaetkaatha vishayangalai innaikku kaettupputtaேn ithuvarai paarkkaatha vithangalila en vaalkkaiyai paarththupputtaேn-2-appaa
PowerPoint Presentation Slides for the song அப்பா என் அப்பா – Appa En Appa
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Appa En Appa – அப்பா என் அப்பா PPT
Appa En Appa PPT
அப்பா என் அப்பா – Appa En Appa Song Meaning
B-min
Dad my dad...
Please listen to me
Dad my dad...
It is only you who pray, father
1. Love is above you
Obey your words
I will walk with you
Your presence matters
The worshiper is also spiritual
The inner truth
Thank you with all my heart
Always thinking of heaven
Things never heard before
I have asked today
In ways never seen before
I have seen my life-2-father
2. Grow in faith
I will carry my cross
May you be happy
Be afraid when you wake up
Home and town
Loving like you
Hate me and deny myself
Like your son(s) who will do will
Things never heard before
I have asked today
In ways never seen before
I have seen my life-2-father
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உங்க இதுவரை அப்பா அப்பா… அன்பு உங்களுக்குள்ள நித்தம் கேட்காத விஷயங்களை இன்னைக்கு கேட்டுப்புட்டேன் பார்க்காத விதங்களில வாழ்க்கையை பார்த்துப்புட்டேன்அப்பா Bmin வேண்டுதல் செய்யுறேன் கேளுங்கப்பா தமிழ்
