அன்பின் உருவானவரே அல்பா ஒமேகாவே
உன்னதரே உத்தமரே உள்ளம் கவர்ந்தவரே
உம்மைத் தானே தேடி வந்தோம் உண்மையோடே
ஐயா ஸ்தோத்ரம் ஐயா ஸ்தோத்ரம்
ஐயா எந்நாளும் உமக்கே ஸ்தோத்ரம்
1. மகிமை விடுத்து மரணம் சகித்து
மந்தை காத்த மேய்ப்பன் நீரே
உயிரோடெழுந்து எனக்காய் பரிந்து பேசும் தெய்வமே
2. துயரம் நிறைந்து அழகை இழந்து
காயப்பட்ட தெய்வம் நீரே
பிரியாதிருந்த பரனை பிரிந்து பாடுபட்டீரே
3. வஞ்சம் இல்லாமல் கொடுமை இல்லாமல்
வாழ்ந்து காட்டிய தெய்வம் நீரே
கடமை உணர்ந்து சிலுவை சுமந்து பாவம் தீர்த்தீரே
Anbin Uruvaanavaray – அன்பின் உருவானவரே Lyrics in English
Anpin uruvaanavarae alpaa omaekaavae unnatharae uththamarae ullam kavarnthavarae ummaith thaanae thaeti vanthom unnmaiyotae aiyaa sthothram aiyaa sthothram aiyaa ennaalum umakkae sthothram 1. Makimai viduththu maranam sakiththu manthai kaaththa maeyppan neerae uyirodelunthu enakkaay parinthu paesum theyvamae 2. Thuyaram nirainthu alakai ilanthu kaayappatta theyvam neerae piriyaathiruntha paranai pirinthu paadupattirae 3. Vanjam illaamal kodumai illaamal vaalnthu kaattiya theyvam neerae kadamai unarnthu siluvai sumanthu paavam theerththeerae
PowerPoint Presentation Slides for the song Anbin Uruvaanavaray – அன்பின் உருவானவரே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anbin Uruvaanavaray – அன்பின் உருவானவரே PPT
Anbin Uruvaanavaray PPT
Anbin Uruvaanavaray – அன்பின் உருவானவரே Song Meaning
Alpha Omega is the embodiment of love
You are excellent, you are charming
We have come looking for you with truth
Sir Stodram Sir Stodram
All praises to you sir
1. Endure death for glory
You are the shepherd who takes care of the flock
God who comes alive and intercedes for me
2. Sorrowful and bereft of beauty
You are the wounded goddess
You have separated from the unloved Parana and suffered
3. Without deceit and without cruelty
You are the living God
You felt the duty and carried the cross and atoned for sin
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
ஐயா ஸ்தோத்ரம் நீரே தெய்வம் இல்லாமல் அன்பின் உருவானவரே அல்பா ஒமேகாவே உன்னதரே உத்தமரே உள்ளம் கவர்ந்தவரே உம்மைத் தானே தேடி வந்தோம் உண்மையோடே எந்நாளும் தமிழ்
