Unthan Ithayaththuyaram in G Scale

உந்தன் இதயத்துயரம் அதிகமோ
உனக்கும் உண்டு சமாதானமே
கர்த்தர் இயேசு கவலைகள் தீர்ப்பார்
தேவ சமாதானம் தந்திடுவார்
அவரை நீயும் நம்பி வாழ்ந்தால்
உந்தன் நித்திரை இன்பமாகும்
உந்தன் முடிவு சமாதானம்
மன நிம்மதி உனக்கு கிடைக்குமே
அவரை நம்பி வாமும் உன்னையே
அவர் கிருயை சூழ்ந்து கொள்ளுதே
அவரே உந்தன் கேடகம் ஆவார்
நீ அசைக்கப் படுவதில்லையே
…அவரை நீயும்
துன்பம் உன்னை சூழும் போதும்
யுத்தம் உன்னை நெருங்கும் போதும்
தோல்வி உன்னை தொடரும் போதும்
கவலையுற்று வாழ்ந்திருப்பாயே
…அவரை நீயும்
தள்ளாடும் கால்கள் உனக்கு இல்லையே
பயமும் திகிலும் உன்னை நெருங்காதே
மீட்பர் இயேசு கேடகமாவார்
வாழ்ந்து நீயும் செழித்திருப்பாயே
…அவரை நீயும்


Unthan Ithayaththuyaram Chords for Keyboard, Guitar and Piano

Unthan Ithayaththuyaram Chords in G Scale

தமிழ்