Ummaiyae Nampi Vanthaenae in D♭ Scale

D♭ = C♯

உம்மையே நம்பி வந்தேனே
உம் அன்பை ஏங்கி வந்தேனே – 2
உம்மை நம்பினோர் என்றும்
கைவிடப்படுவதில்லையே
உம் அன்பை அறிந்தவர் என்றும்
உம்மை விடுவதில்லையே – 2
இயேசுவே உம்மை நம்புவேன்
இயேசுவே உம்மை நேசிப்பேன் – 2
உம்மையே தேடி வந்தேனே
உம் மேன்மை அறிந்து வந்தேனே
உம்மைத் தேடினோர் என்றும்
உம்மை கண்டடைவாரே
உம் மேன்மை அறிந்தவர் என்றும்
உம்மை துதித்திடுவாரே
இயேசுவே உம்மை தேடுவேன்
இயேசுவே உம்மை துதிப்பேன் – 2


Ummaiyae Nampi Vanthaenae Chords for Keyboard, Guitar and Piano

Ummaiyae Nampi Vanthaenae Chords in D♭ Scale

தமிழ்