Malar Manamae Veesiduthae Chords

மலர் மணமே
மலர் மணமே
மலர் மணமே வீசிடுதே
மங்களமே மங்களமே
மங்களமே செழித்திடுதே
ஜீவ நறுமணமே எங்கள் தேவ திருமணமே
ஆதியில் ஏதேனில் ஆதாம் ஏவாளுடன்
ஆவி பிதா வார்த்தை
மூவர் முன்னால் மங்களம்
அன்று போல் இன்றும் என்றும்
செழிக்குது மங்களம்
தேவ திருச்சபையே தூய மணவாளியாய்
தேவகுமாரன் (திரு)மணம் புரிவதுபோல்
ஆவியில் ஜோடிக்கும்
ஆதிமெய் அன்பினால்
இணைத்தாசீர் தாருமே
….மலர்
எபெனேசரானவரே இம்மானுவேலவரே
இறுதிவரையிலும் இருப்பதாயுரைத்தீரே
உறுதி வார்த்தை இவர் இருவரில் தங்கி
திருமண மங்களம்
கிருபையில் வாழ்ந்திட
…மலர்


Malar Manamae Veesiduthae Chords for Keyboard, Guitar and Piano
தமிழ்