Kadum Puyalilae in F♯ Scale

கடும் புயலிலே என்னக்காத்தவரே
கண்ணின் மனிபோல காப்பவரே
தினம்தோறும் உம் கிருபையினால்
வழி நடத்திடுமே
என் அன்பு நேசரே என் ஆருயிர் நண்பனே
வாழ்த்துவேன் வணங்குவேன் உம்மையே
என் வாழ்நாளெல்லாம் உமக்காய் ஜீவிப்பேன்
என் உயிருள்ள நாள்வரை உம்மைப் போற்றிடுவேன்
…கடும்
இந்த நாளின் ஒவ்வொரு செயலிலும்
உம் ஞானத்தால் என்னை நடத்துமே
நான் நடக்கும் வழிதனை காண்பித்து
ஆலோசனை சொல்லுமேன்

  • என் அன்பு

பழைய நினைவுகள் பிரசங்க நிகழ்ச்சிகள்
துயரமான பல தோல்விகள்
என்னை வாட்டுகின்ற வேளையில்
உம் சமூகத்தை நான் சாருவேன்

  • என் அன்பு

உடைந்த உறவுகள் மனதின் கசப்புகள்
என்னை நொறுக்கும் இதயத்தின் ஏக்கங்கள்
இருளாய் என்னை சூழ்கையில்
உம் பிரசண்ணம் தான் என் அடைக்கலம்

  • என் அன்பு


Kadum Puyalilae Chords for Keyboard, Guitar and Piano

Kadum Puyalilae Chords in F♯ Scale

தமிழ்