Kaaththidum Kaaththidum in B♭ Scale

B♭ = A♯

காத்திடும் காத்திடும்
உம்மில் என்னை நீர் காத்திடும்
காத்திடும் காத்திடும்
உம்மில் என்னை நீர் காத்திடும்
தந்திடும் தந்திடும்
தாரும் (எப்போதும்) உம் பெலனை
தந்திடும் தந்திடும்
தாரும் (எப்போதும்) உம் பெலனை
உம்மை விட்டு எங்கு நான் (எங்கு நான்)
செல்லுவேன் என் இயேசுவே (இயேசுவே)
நிரப்பும் நிரப்பும்
நிரப்பும் உம் பெலனால்
தாவீது தேடினான்
அவரின் பெலன் உம்மிலே
தேடுவேன் தேடுவேன்
உம் சித்தம் செய்ய தேடுவேன்
உம்மை விட்டு எங்கு நான் (எங்கு நான்)
செல்லுவேன் என் இயேசுவே (இயேசுவே)
…காத்திடும்


Kaaththidum Kaaththidum Chords for Keyboard, Guitar and Piano

Kaaththidum Kaaththidum Chords in B♭ Scale

தமிழ்