Jeevikkiraar Yesu Jeevikkiraar in D♯ Scale

ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார்
என்னுள்ளத்தில் அவர் ஜீவிக்கிறார்
துன்பத்தில் என் நல் துணை அவரே
என்றென்றும் ஜீவிக்கிறார்
செங்கடல் அவர் சொல்ல
இரண்டாய் நின்றது
பெருங்கோட்டை ஒன்று
தரைமட்டமானது
அவர் சொல்ல குருடரின்
கண் திறந்தது
அவர் தொடக் குஷ்டரோகி
சொஸ்தமாயினான்
ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார்
என்னுள்ளத்தில் அவர் ஜீவிக்கிறார்
துன்பத்தில் என் நல் துணை அவரே
என்றென்றும் ஜீவிக்கிறார்
உம்மை என்றும் விடாமல்
நான் தொடரவே
என்னை என்றும் விடாமல்
நீர் பிடிக்கவே
நான் மரிக்கும் நேரத்தில்
பரலோகத்தில்
உம் வீட்டைக் காட்டும்
நல்ல மேய்ப்பரே
-ஜீவி


Jeevikkiraar Yesu Jeevikkiraar Chords for Keyboard, Guitar and Piano

Jeevikkiraar Yesu Jeevikkiraar Chords in D♯ Scale

தமிழ்