Elumpi Pirakaasi in G♯ Scale

எழும்பி பிரகாசி ஒளி வந்தது
கர்த்தரின் மகிமை
உன் மேல் உதித்தது
பிரகாசி பிரகாசி பிரகாசி பிரகாசி
ஒஹே….. its your shinin time
Oh… அல்லேலூயா
உலகத்தின் வெளிச்சம் நான் தானே
உலகத்திற்கே வெளிச்சமாவேன்
…பிரகாசி
மலையின் மேல் பட்டணம் மறையாதே
மகிமையின் அளவும் குறையாதே
…பிரகாசி


Elumpi Pirakaasi Chords for Keyboard, Guitar and Piano

Elumpi Pirakaasi Chords in G♯ Scale

தமிழ்