Anaiththaiyum Arulidum in C♯ Scale

அனைத்தையும் அருளிடும்
எனக்கென தந்திடும் – வலக்கரம்
என்னை உயர்த்திடும் என் தேவனே
யேகோவாயீரே யேகோவாயீரே
யேகோவாயீரே யேகோவாயீரே(2)
செட்டையின் மறைவில் அடைக்கலம்
தீங்குகள் நேராமல் காத்திடும்
கழுகினைப் போல என்னை சுமந்திடும்
என் தேவனே --யேகோவாயீரே
சிலுவையில் எந்தன் நோய்களை
சுமந்தீர் உந்தன் சரீரத்தில் – அன்றே
நான் சுகமானேனே
என் தேவனே --யேகோவாயீரே
தேவனால் பிறந்தவன் எவனுமே
உலகத்தை ஜெயிப்பவன் என்றுமே
மலைகளையும் பதராக்குவேன்
என் தேவனே --யேகோவாயீரே


Anaiththaiyum Arulidum Chords for Keyboard, Guitar and Piano

Anaiththaiyum Arulidum Chords in C♯ Scale

தமிழ்