அல்லேலூயா என் ஆத்துமாவே
கர்த்தரைத் துதித்திடு
நெஞ்சமெல்லாம் கொள்ளை கொண்ட
மன்னைன பாடிடு
உயிருள்ள காலமெல்லாம்
கர்த்தரை துதித்துடு
உள்ளமெல்லாம் உள்ளவரை
கீர்த்தனம் பண்ணிடு
வானத்தை பூமியைப் படைத்தவர்
அவரை நம்பினவன் பாக்கியவான்
உண்மையைய் காப்பார் நியாயம் செய்வார்
தலைமுறை தலைமுறை ஆளுவார்
-அல்லேலூயா
குருடரின் கண்களைத் திறக்கின்றுர்
கட்டுண்டவர்களை விடுவிப்பார்
ஆகாரம் தருவார் ஆதரித்து காப்பார்
தலைமுறை தலைமுறை ஆளுவார்
-அல்லேலூயா
நீதிமான்களை சிநேகிப்பார்
ஏழைகளை அவர் தாங்குவார்
கைப்பிடித்து காப்பார் ராஜரீகம் செய்வார்
தலைமுறை தலைமுறை ஆளுவார்
-அல்லேலூயா
Allaelooyaa En Aaththumaavae Chords for Keyboard, Guitar and Piano