Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Matthew 9:30 in Tamil

Home Bible Matthew Matthew 9 Matthew 9:30

மத்தேயு 9:30
உடனே அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டது. இதை ஒருவரும் அறியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள் என்று இயேசு அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார்.

Tamil Indian Revised Version
உடனே அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டது. இதை ஒருவரும் அறியாதபடிக்கு எச்சரிக்கையாக இருங்கள் என்று இயேசு அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார்.

Tamil Easy Reading Version
உடனே அவர்களால் பார்க்க முடிந்தது. பின் அவர், “இதைக் குறித்து யாரிடமும் கூறாதீர்கள்” என்று கண்டிப்புடன் சொல்லி அனுப்பினார்.

Thiru Viviliam
உடனே அவர்களின் கண்கள் திறந்தன. இயேசு அவர்களை நோக்கி. “யாரும் இதை அறியாதபடி பார்த்துக் கொள்ளுங்கள்” என்று மிகக் கண்டிப்பாகக் கூறினார்.

Matthew 9:29Matthew 9Matthew 9:31

King James Version (KJV)
And their eyes were opened; and Jesus straitly charged them, saying, See that no man know it.

American Standard Version (ASV)
And their eyes were opened. And Jesus strictly charged them, saying, See that no man know it.

Bible in Basic English (BBE)
And their eyes were made open. And Jesus said to them sharply, Let no man have knowledge of it.

Darby English Bible (DBY)
And their eyes were opened; and Jesus charged them sharply, saying, See, let no man know it.

World English Bible (WEB)
Their eyes were opened. Jesus strictly charged them, saying, “See that no one knows about this.”

Young’s Literal Translation (YLT)
and their eyes were opened, and Jesus strictly charged them, saying, `See, let no one know;’

மத்தேயு Matthew 9:30
உடனே அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டது. இதை ஒருவரும் அறியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள் என்று இயேசு அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார்.
And their eyes were opened; and Jesus straitly charged them, saying, See that no man know it.

καὶkaikay
ἀνεῴχθησανaneōchthēsanah-nay-OKE-thay-sahn
αὐτῶνautōnaf-TONE
οἱhoioo
ὀφθαλμοίophthalmoioh-fthahl-MOO
καὶkaikay
ἐνεβριμησατοenebrimēsatoane-ay-vree-may-sa-toh
αὐτοῖςautoisaf-TOOS
hooh
Ἰησοῦςiēsousee-ay-SOOS
λέγων,legōnLAY-gone
Ὁρᾶτεhorateoh-RA-tay
μηδεὶςmēdeismay-THEES
γινωσκέτωginōsketōgee-noh-SKAY-toh

Cross Reference

மத்தேயு 8:4
இயேசு அவனை நோக்கி: இதை நீ ஒருவருக்கும் சொல்லாதபடி எச்சரிக்கையாயிரு; ஆயினும், அவர்களுக்குச் சாட்சியாக நீ போய் ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து, மோசே கட்டளையிட்ட காணிக்கையைச் செலுத்து என்றார்.

லுூக்கா 5:14
அவர் அவனை நோக்கி: நீ இதை ஒருவருக்கும் சொல்லாமல், போய், உன்னை ஆசாரியனுக்குக் காண்பித்து, நீ சுத்தமானதினிமித்தம், மோசே கட்டளையிட்டபடியே, அவர்களுக்குச் சாட்சியாகப் பலி செலுத்து என்று கட்டளையிட்டார்.

யோவான் 9:7
நீ போய், சீலோவாம் குளத்திலே கழுவு என்றார். சீலோவாம் என்பதற்கு அனுப்பப்பட்டவன் என்று அர்த்தமாம். அப்படியே அவன் போய்க் கழுவி, பார்வையடைந்தவனாய்த் திரும்பிவந்தான்.

லுூக்கா 8:56
அவள் தாய்தகப்பன்மார் ஆச்சரியப்பட்டார்கள். அப்பொழுது நடந்ததை ஒருவருக்கும் சொல்லாமலிருக்கும்படி அவர்களுக்குக் கட்டளையிட்டார்.

மாற்கு 5:43
அதை ஒருவருக்கும் அறிவியாதபடி அவர்களுக்கு உறுதியாகக் கட்டளையிட்டு, அவளுக்கு ஆகாரங்கொடுக்கும்படி சொன்னார்.

மத்தேயு 17:9
அவர்கள் மலையிலிருந்து இறங்குகிறபோது, இயேசு அவர்களை நோக்கி: மனுஷகுமாரன் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கும்வரைக்கும் இந்தத் தரிசனத்தை ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று கட்டளையிட்டார்.

மத்தேயு 12:16
தம்மைப் பிரசித்தம்பண்ணாதபடி அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார்.

ஏசாயா 52:13
இதோ, என் தாசன் ஞானமாய் நடப்பார், அவர் உயர்த்தப்பட மேன்மையும் மகா உன்னதமுமாயிருப்பார்.

ஏசாயா 42:7
கர்த்தராகிய நான் நீதியின்படி உம்மை அழைத்து, உம்முடைய கையைப்பிடித்து, உம்மைத் தற்காத்து, உம்மை ஜனத்திற்கு உடன்படிக்கையாகவும், ஜாதிகளுக்கு ஒளியாகவும் வைக்கிறேன்.

ஏசாயா 35:5
அப்பொழுது குருடரின் கண்கள் திறக்கப்பட்டு, செவிடரின் செவிகள் திறவுண்டுபோம்.

சங்கீதம் 146:8
குருடரின் கண்களைக் கர்த்தர் திறக்கிறார்; மடங்கடிக்கப்பட்டவர்களைக் கர்த்தர் தூக்கிவிடுகிறார்; நீதிமான்களைக் கர்த்தர் சிநேகிக்கிறார்.


Tags உடனே அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டது இதை ஒருவரும் அறியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள் என்று இயேசு அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார்
Matthew 9:30 in Tamil Concordance Matthew 9:30 in Tamil Interlinear Matthew 9:30 in Tamil Image