Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Matthew 26:44 in Tamil

Home Bible Matthew Matthew 26 Matthew 26:44

மத்தேயு 26:44
அவர் மறுபடியும் அவர்களைவிட்டுப் போய், மூன்றாந்தரமும் அந்த வார்த்தைகளையே சொல்லி ஜெபம்பண்ணினார்.

Tamil Indian Revised Version
அவர் மறுபடியும் அவர்களைவிட்டுப்போய், மூன்றாம்முறையும் அந்த வார்த்தைகளையே சொல்லி ஜெபம்செய்தார்.

Tamil Easy Reading Version
ஆகவே மீண்டும் ஒருமுறை இயேசு அவர்களை விட்டுச் சென்று பிரார்த்தனை செய்தார். மூன்றாவது முறையும் அதையேக் கூறினார்.

Thiru Viviliam
அவர் அவர்களை விட்டு மீண்டும் சென்று மறுபடியும் அதே வார்த்தைகளைச் சொல்லி மூன்றாம் முறையாக இறைவனிடம் வேண்டினார்.

Matthew 26:43Matthew 26Matthew 26:45

King James Version (KJV)
And he left them, and went away again, and prayed the third time, saying the same words.

American Standard Version (ASV)
And he left them again, and went away, and prayed a third time, saying again the same words.

Bible in Basic English (BBE)
And he went away from them again, and a third time said the same prayer.

Darby English Bible (DBY)
And leaving them, he went away again and prayed the third time, saying the same thing.

World English Bible (WEB)
He left them again, went away, and prayed a third time, saying the same words.

Young’s Literal Translation (YLT)
And having left them, having gone away again, he prayed a third time, saying the same word;

மத்தேயு Matthew 26:44
அவர் மறுபடியும் அவர்களைவிட்டுப் போய், மூன்றாந்தரமும் அந்த வார்த்தைகளையே சொல்லி ஜெபம்பண்ணினார்.
And he left them, and went away again, and prayed the third time, saying the same words.

καὶkaikay
ἀφεὶςapheisah-FEES
αὐτοὺςautousaf-TOOS
ἀπελθὼνapelthōnah-pale-THONE
πάλινpalinPA-leen
προσηύξατοprosēuxatoprose-EEF-ksa-toh
ἐκekake
τρίτουtritouTREE-too
τὸνtontone
αὐτὸνautonaf-TONE
λόγονlogonLOH-gone
εἰπὼνeipōnee-PONE

Cross Reference

2 கொரிந்தியர் 12:8
அது என்னைவிட்டு நீங்கும்படிக்கு நான் மூன்றுதரம் கர்த்தரிடத்தில் வேண்டிக்கொண்டேன்.

தானியேல் 9:17
இப்போதும் எங்கள் தேவனே, நீர் உமது அடியானுடைய விண்ணப்பத்தையும் அவனுடைய கெஞ்சுதலையும் கேட்டு, பாழாய்க் கிடக்கிற உம்முடைய பரிசுத்த ஸ்தலத்தின்மேல் ஆண்டவரினிமித்தம் உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும்.

மத்தேயு 6:7
அன்றியும் நீங்கள் ஜெபம்பண்ணும்போது, அஞ்ஞானிகளைப்போல வீண் வார்த்தைகளை அலப்பாதேயுங்கள்; அவர்கள், அΤிக வசனிப்பினால் தங்கள் ஜெபம் கேட்கப்படுமென்று நினைக்கிறார்கள்.

லுூக்கா 18:1
சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும் என்பதைக் குறித்து அவர்களுக்கு அவர் ஒரு உவமையைச் சொன்னார்.


Tags அவர் மறுபடியும் அவர்களைவிட்டுப் போய் மூன்றாந்தரமும் அந்த வார்த்தைகளையே சொல்லி ஜெபம்பண்ணினார்
Matthew 26:44 in Tamil Concordance Matthew 26:44 in Tamil Interlinear Matthew 26:44 in Tamil Image