Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Matthew 17:1 in Tamil

Home Bible Matthew Matthew 17 Matthew 17:1

மத்தேயு 17:1
ஆறுநாளைக்குப் பின்பு, இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவனுடைய சகோதரனாகிய யோவானையும் கூட்டிக்கொண்டு தனித்திருக்கும்படி உயர்ந்த மலையின்மேல் போய்,

Tamil Indian Revised Version
ஆறு நாட்களுக்குப்பின்பு, இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவனுடைய சகோதரனாகிய யோவானையும் கூட்டிக்கொண்டு தனித்திருக்கும்படி உயர்ந்த மலையின்மேல்போய்,

Tamil Easy Reading Version
ஆறு நாட்கள் கழித்து, பேதுரு, யாக்கோபு, மற்றும் யாக்கோபின் சகோதரன் யோவான் ஆகியோரை அழைத்துக்கொண்டு இயேசு ஓர் உயரமான மலைக்குச் சென்றார். அங்கு அவர்கள் மட்டும் தனியே இருந்தார்கள்.

Thiru Viviliam
ஆறு நாள்களுக்குப் பின்பு இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவர் சகோதரரான யோவானையும் ஓர் உயர்ந்த மலைக்குத் தனிமையாகக் கூட்டிக்கொண்டு போனார்.

Other Title
இயேசு தோற்றம் மாறுதல்§(மாற் 9:2-13; லூக் 9:28-36)

Matthew 17Matthew 17:2

King James Version (KJV)
And after six days Jesus taketh Peter, James, and John his brother, and bringeth them up into an high mountain apart,

American Standard Version (ASV)
And after six days Jesus taketh with him Peter, and James, and John his brother, and bringeth them up into a high mountain apart:

Bible in Basic English (BBE)
And after six days Jesus takes with him Peter, and James, and John, his brother, and makes them go up with him into a high mountain by themselves.

Darby English Bible (DBY)
And after six days Jesus takes with [him] Peter, and James, and John his brother, and brings them up into a high mountain apart.

World English Bible (WEB)
After six days, Jesus took with him Peter, James, and John his brother, and brought them up into a high mountain by themselves.

Young’s Literal Translation (YLT)
And after six days Jesus taketh Peter, and James, and John his brother, and doth bring them up to a high mount by themselves,

மத்தேயு Matthew 17:1
ஆறுநாளைக்குப் பின்பு, இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவனுடைய சகோதரனாகிய யோவானையும் கூட்டிக்கொண்டு தனித்திருக்கும்படி உயர்ந்த மலையின்மேல் போய்,
And after six days Jesus taketh Peter, James, and John his brother, and bringeth them up into an high mountain apart,

Καὶkaikay
μεθ''methmayth
ἡμέραςhēmerasay-MAY-rahs
ἓξhexayks
παραλαμβάνειparalambaneipa-ra-lahm-VA-nee
hooh
Ἰησοῦςiēsousee-ay-SOOS
τὸνtontone
ΠέτρονpetronPAY-trone
καὶkaikay
Ἰάκωβονiakōbonee-AH-koh-vone
καὶkaikay
Ἰωάννηνiōannēnee-oh-AN-nane
τὸνtontone
ἀδελφὸνadelphonah-thale-FONE
αὐτοῦautouaf-TOO
καὶkaikay
ἀναφέρειanaphereiah-na-FAY-ree
αὐτοὺςautousaf-TOOS
εἰςeisees
ὄροςorosOH-rose
ὑψηλὸνhypsēlonyoo-psay-LONE
κατ'katkaht
ἰδίανidianee-THEE-an

Cross Reference

மத்தேயு 26:37
பேதுருவையும், செபதேயுவின் குமாரர் இருவரையும் கூட்டிக்கொண்டுபோய், துக்கமடையவும், வியாகுலப்படவும் தொடங்கினார்.

மாற்கு 5:37
பேதுருவையும், யாக்கோபையும், யாக்கோபின் சகோதரன் யோவானையும் தவிர, வேறொருவரையும் தம்மோடே வருகிறதற்கு இடங்கொடாமல்;

லுூக்கா 9:28
இந்த வார்த்தைகளை அவர் சொல்லி ஏறக்குறைய எட்டு நாளானபின்பு, அவர் பேதுருவையும் யோவானையும் யாக்கோபையும் கூட்டிக்கொண்டு, ஜெபம்பண்ணுகிறதற்கு ஒரு மலையின்மேல் ஏறினார்.

மாற்கு 9:2
ஆறுநாளைக்குப் பின்பு, இயேசு பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் அழைத்து, உயர்ந்த மலையின்மேல் அவர்களைத் தனியே கூட்டிக்கொண்டுபோய், அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார்;

லுூக்கா 8:51
அவர் வீட்டில் வந்தபோது, பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் பெண்ணின் தகப்பனையும் தாயையும் தவிர வேறொருவரையும் உள்ளே வரவொட்டாமல்,

2 கொரிந்தியர் 13:1
இந்த மூன்றாந்தரம் நான் உங்களிடத்திற்கு வருகிறேன்; சகல காரியங்களும் இரண்டுமூன்று சாட்சிகளுடைய வாக்கினால் நிலைவரப்படும்.

2 பேதுரு 1:18
அவரோடேகூட நாங்கள் பரிசுத்த பருவதத்திலிருக்கையில், வானத்திலிருந்து பிறந்த அந்தச் சத்தத்தைக்கேட்டோம்.


Tags ஆறுநாளைக்குப் பின்பு இயேசு பேதுருவையும் யாக்கோபையும் அவனுடைய சகோதரனாகிய யோவானையும் கூட்டிக்கொண்டு தனித்திருக்கும்படி உயர்ந்த மலையின்மேல் போய்
Matthew 17:1 in Tamil Concordance Matthew 17:1 in Tamil Interlinear Matthew 17:1 in Tamil Image