Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Matthew 13:14 in Tamil

Home Bible Matthew Matthew 13 Matthew 13:14

மத்தேயு 13:14
ஏசாயாவின் தீர்க்கதரிசனம் அவர்களிடத்தில் நிறைவேறுகிறது; அதாவது: காதாரக்கேட்டும் உணராதிருப்பீர்கள்; கண்ணாரக்கண்டும் அறியாதிருப்பீர்கள்.

Tamil Indian Revised Version
ஏசாயாவின் தீர்க்கதரிசனம் அவர்களிடத்தில் நிறைவேறுகிறது; அதாவது: காதாரக்கேட்டும் உணராதிருப்பீர்கள்; கண்ணாரக்கண்டும் அறியாதிருப்பீர்கள்.

Tamil Easy Reading Version
எனவே ஏசாயா தீர்க்கதரிசி இவர்களைப் பற்றிக் கீழ்க்கண்டவாறு சொன்னது உண்மை என்பதை இம்மக்கள் காட்டுகிறார்கள்: “‘மக்களே! நீங்கள் கவனித்து கேட்பீர்கள். ஆனாலும் புரிந்துகொள்ளமாட்டீர்கள். மக்களே! நீங்கள் நோக்கி பார்ப்பீர்கள். ஆனாலும், நீங்கள் பார்ப்பதைப் புரிந்துகொள்ளமாட்டீர்கள்.

Thiru Viviliam
இவ்வாறு எசாயாவின் பின்வரும் இறைவாக்கு அவர்களிடம் நிறைவேறுகிறது: ⁽‘நீங்கள் உங்கள் காதால்␢ தொடர்ந்து கேட்டும்␢ கருத்தில் கொள்வதில்லை.␢ உங்கள் கண்களால்␢ பார்த்துக்கொண்டேயிருந்தும்␢ உணர்வதில்லை.⁾

Matthew 13:13Matthew 13Matthew 13:15

King James Version (KJV)
And in them is fulfilled the prophecy of Esaias, which saith, By hearing ye shall hear, and shall not understand; and seeing ye shall see, and shall not perceive:

American Standard Version (ASV)
And unto them is fulfilled the prophecy of Isaiah, which saith, By hearing ye shall hear, and shall in no wise understand; And seeing ye shall see, and shall in no wise perceive:

Bible in Basic English (BBE)
And for them the words of Isaiah have come true, Though you give ear, you will not get knowledge; and seeing, you will see, but the sense will not be clear to you:

Darby English Bible (DBY)
and in them is filled up the prophecy of Esaias, which says, Hearing ye shall hear and shall not understand, and beholding ye shall behold and not see;

World English Bible (WEB)
In them the prophecy of Isaiah is fulfilled, which says, ‘By hearing you will hear, And will in no way understand; Seeing you will see, And will in no way perceive:

Young’s Literal Translation (YLT)
and fulfilled on them is the prophecy of Isaiah, that saith, With hearing ye shall hear, and ye shall not understand, and seeing ye shall see, and ye shall not perceive,

மத்தேயு Matthew 13:14
ஏசாயாவின் தீர்க்கதரிசனம் அவர்களிடத்தில் நிறைவேறுகிறது; அதாவது: காதாரக்கேட்டும் உணராதிருப்பீர்கள்; கண்ணாரக்கண்டும் அறியாதிருப்பீர்கள்.
And in them is fulfilled the prophecy of Esaias, which saith, By hearing ye shall hear, and shall not understand; and seeing ye shall see, and shall not perceive:

καὶkaikay
ἀναπληροῦταιanaplēroutaiah-na-play-ROO-tay
ἐπ'epape
αὐτοῖςautoisaf-TOOS
ay
προφητείαprophēteiaproh-fay-TEE-ah
Ἠσαΐουēsaiouay-sa-EE-oo
ay
λέγουσαlegousaLAY-goo-sa
Ἀκοῇakoēah-koh-A
ἀκούσετεakouseteah-KOO-say-tay
καὶkaikay
οὐouoo
μὴmay
συνῆτεsynētesyoon-A-tay
καὶkaikay
βλέποντεςblepontesVLAY-pone-tase
βλέψετεblepseteVLAY-psay-tay
καὶkaikay
οὐouoo
μὴmay
ἴδητεidēteEE-thay-tay

Cross Reference

ஏசாயா 6:9
அப்பொழுது அவர்: நீ போய், இந்த ஜனங்களை நோக்கி: நீங்கள் காதாரக் கேட்டும் உணராமலும், கண்ணாரக்கண்டும் அறியாமலும் இருங்கள் என்று சொல்.

லுூக்கா 8:10
அதற்கு அவர்: தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது; மற்றவர்களுக்கோ, அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கத்தக்கதாக, அவைகள் உவமைகளாகச் சொல்லப்படுகிறது.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 28:25
இப்படி அவர்கள் ஒருவரோடொருவர் ஒவ்வாமலிருந்து, புறப்பட்டுப்போகையில், பவுல் அவர்களுக்குச் சொன்ன வாக்கியமாவது:

2 கொரிந்தியர் 3:14
அவர்களுடைய மனது கடினப்பட்டது; இந்நாள்வரைக்கும் பழைய ஏற்பாடு வாசிக்கப்படுகையில், அந்த முக்காடு நீங்காமலிருக்கிறது; அது கிறிஸ்துவினாலே நீக்கப்படுகிறது.

எசேக்கியேல் 12:2
மனுபுத்திரனே, நீ கலகவீட்டாரின் நடுவிலே தங்கியிருக்கிறாய்; காணும்படிக்கு அவர்களுக்குக் கண்கள் இருந்தாலும் காணாமற்போகிறார்கள்; கேட்கும்படிக்கு அவர்களுக்குக் காதுகள் இருந்தாலும் கேளாமற்போகிறார்கள்; அவர்கள் கலகவீட்டார்.

மாற்கு 4:12
அவர்கள் குணப்படாதபடிக்கும், பாவங்கள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதபடிக்கும், அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கும்படி, இப்படிச் சொல்லப்படுகிறது என்றார்.

யோவான் 12:39
ஆகையால் அவர்கள் விசுவாசிக்கமாட்டாமல் போனார்கள். ஏனெனில் ஏசாயா பின்னும்:

ரோமர் 11:8
கனநித்திரையின் ஆவியையும், காணாதிருக்கிற கண்களையும், கேளாதிருக்கிற காதுகளையும், தேவன் அவர்களுக்குக் கொடுத்தார் என்று எழுதியிருக்கிறபடியாயிற்று.


Tags ஏசாயாவின் தீர்க்கதரிசனம் அவர்களிடத்தில் நிறைவேறுகிறது அதாவது காதாரக்கேட்டும் உணராதிருப்பீர்கள் கண்ணாரக்கண்டும் அறியாதிருப்பீர்கள்
Matthew 13:14 in Tamil Concordance Matthew 13:14 in Tamil Interlinear Matthew 13:14 in Tamil Image