மத்தேயு 10:9
உங்கள் கச்சைகளில் பொன்னையாவது, வெள்ளியையாவது, செம்பையாவது,
Tamil Indian Revised Version
நான் உன்னுடைய நாக்கை உன்னுடைய மேல்வாயுடன் ஒட்டிக்கொள்ளச்செய்வேன்; நீ அவர்களைக் கடிந்து கொள்ளுகிற மனிதனாக இல்லாமல், ஊமையனாக இருப்பாய்; அவர்கள் கலகம்செய்கிற மக்கள்.
Tamil Easy Reading Version
நான் உனது நாக்கை மேல் அண்ணத்தோடு ஒட்டிக்கொள்ளும்படிச் செய்வேன். உன்னால் பேசமுடியாமல் போகும். எனவே அந்த ஜனங்கள், அவர்கள் தவறு செய்கிறார்கள் என்று கற்றுத் தர ஆள் இல்லாமல் போவார்கள். ஏனென்றால், அந்த ஜனங்கள் எப்பொழுதும் எனக்கு எதிராகத் திரும்புகின்றனர்.
Thiru Viviliam
நான் உன் நாவை உன் மேல்வாயோடு ஒட்டிக்கொள்ளச் செய்வேன். நீயும் ஊமையாகி, அவர்களைக் கடிந்துகொள்ள முடியாதவன் ஆகிவிடுவாய். ஏனெனில் அவர்கள் கலகம் செய்யும் வீட்டார்கள்.
King James Version (KJV)
And I will make thy tongue cleave to the roof of thy mouth, that thou shalt be dumb, and shalt not be to them a reprover: for they are a rebellious house.
American Standard Version (ASV)
and I will make thy tongue cleave to the roof of thy mouth, that thou shalt be dumb, and shalt not be to them a reprover; for they are a rebellious house.
Bible in Basic English (BBE)
And I will make your tongue fixed to the roof of your mouth, so that you have no voice and may not make protests to them: for they are an uncontrolled people.
Darby English Bible (DBY)
And I will make thy tongue cleave to the roof of thy mouth, that thou shalt be dumb, and shalt not be to them a reprover; for they are a rebellious house.
World English Bible (WEB)
and I will make your tongue cleave to the roof of your mouth, that you shall be mute, and shall not be to them a reprover; for they are a rebellious house.
Young’s Literal Translation (YLT)
and thy tongue I cause to cleave unto thy palate, and thou hast been dumb, and art not to them for a reprover, for a rebellious house `are’ they.
எசேக்கியேல் Ezekiel 3:26
நான் உன் நாவை உன் மேல் வாயோடே ஒட்டிக்கொள்ளப்பண்ணுவேன்; நீ அவர்களைக் கடிந்துகொள்ளுகிற மனுஷனாயிராமல், ஊமையனாயிருப்பாய்; அவர்கள் கலகவீட்டார்.
And I will make thy tongue cleave to the roof of thy mouth, that thou shalt be dumb, and shalt not be to them a reprover: for they are a rebellious house.
And I will make thy tongue | וּלְשֽׁוֹנְךָ֙ | ûlĕšônĕkā | oo-leh-shoh-neh-HA |
cleave | אַדְבִּ֣יק | ʾadbîq | ad-BEEK |
to | אֶל | ʾel | el |
the roof of thy mouth, | חִכֶּ֔ךָ | ḥikkekā | hee-KEH-ha |
dumb, be shalt thou that | וְנֶֽאֱלַ֔מְתָּ | wĕneʾĕlamtā | veh-neh-ay-LAHM-ta |
and shalt not | וְלֹא | wĕlōʾ | veh-LOH |
be | תִֽהְיֶ֥ה | tihĕye | tee-heh-YEH |
reprover: a them to | לָהֶ֖ם | lāhem | la-HEM |
לְאִ֣ישׁ | lĕʾîš | leh-EESH | |
for | מוֹכִ֑יחַ | môkîaḥ | moh-HEE-ak |
they | כִּ֛י | kî | kee |
are a rebellious | בֵּ֥ית | bêt | bate |
house. | מְרִ֖י | mĕrî | meh-REE |
הֵֽמָּה׃ | hēmmâ | HAY-ma |
மத்தேயு 10:9 in English
Tags உங்கள் கச்சைகளில் பொன்னையாவது வெள்ளியையாவது செம்பையாவது
Matthew 10:9 in Tamil Concordance Matthew 10:9 in Tamil Interlinear Matthew 10:9 in Tamil Image
Read Full Chapter : Matthew 10