மத்தேயு 10

Matthew 10:13 in Tamil

தமிழ்

மத்தேயு 10:13
அந்த வீடு பாத்திரமாயிருந்தால் நீங்கள் கூறின சமாதானம் அவர்கள்மேல் வரக்கடவது; அபாத்திரமாயிருந்தால் நீங்கள் கூறின சமாதானம் உங்களிடத்திற்கு திரும்பக்கடவது;

Tamil Indian Revised Version
அந்த வீடு தகுதியாக இருந்தால், நீங்கள் சொன்ன சமாதானம் அவர்கள்மேல் வரக்கடவது; தகுதியற்றவர்களாக இருந்தால், நீங்கள் சொன்ன சமாதானம் உங்களிடத்திற்குத் திரும்பக்கடவது.

Tamil Easy Reading Version
அவ்வீட்டில் உள்ளவர்கள் உங்களை வரவேற்றால், உங்கள் சமாதானத்திற்கு அவர்கள் தகுதியுள்ளவர்கள். நீங்கள் அவர்களுக்கு விரும்பிய சமாதானம் அவர்களுக்குக் கிடைக்கட்டும். வீட்டிலுள்ளவர்கள் உங்களை வரவேற்காவிட்டால், உங்கள் சமாதானத்திற்கு அவர்கள் தகுதியுள்ளவர்களல்ல. அவர்களுக்கு நீங்கள் விரும்பிய சமாதானத்தைத் திரும்பப் பெறுங்கள்.

Thiru Viviliam
வீட்டார் தகுதி உள்ளவராய் இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவர்கள்மேல் தங்கட்டும்; அவர்கள் தகுதியற்றவர்களாயிருந்தால் அது உங்களிடமே திரும்பி வரட்டும்.

Roman Transliteration
Antha veedu paaththiramaayirunthaal neengal koorina samaathaanam avarkalmael varakkadavathu; apaaththiramaayirunthaal neengal koorina samaathaanam ungalidaththirku thirumpakkadavathu;

Matthew 10:13 in Other Translations

King James Version (KJV)
And if the house be worthy, let your peace come upon it: but if it be not worthy, let your peace return to you.

American Standard Version (ASV)
And if the house be worthy, let your peace come upon it: but if it be not worthy, let your peace return to you.

Bible in Basic English (BBE)
And if the house is good enough, let your peace come on it: but if not, let your peace come back to you.

Darby English Bible (DBY)
And if the house indeed be worthy, let your peace come upon it; but if it be not worthy, let your peace return to you.

World English Bible (WEB)
If the household is worthy, let your peace come on it, but if it isn't worthy, let your peace return to you.

Young's Literal Translation (YLT)
and if indeed the house be worthy, let your peace come upon it; and if it be not worthy, let your peace turn back to you.

மத்தேயு Matthew 10:13

அந்த வீடு பாத்திரமாயிருந்தால் நீங்கள் கூறின சமாதானம் அவர்கள்மேல் வரக்கடவது; அபாத்திரமாயிருந்தால் நீங்கள் கூறின சமாதானம் உங்களிடத்திற்கு திரும்பக்கடவது;

And if the house be worthy, let your peace come upon it: but if it be not worthy, let your peace return to you.

And καὶ kai kay CONJ
if ἐὰν ean ay-AN COND
μὲν men mane PRT
be ō oh V-PXS-3S
the ho oh T-NSF
house οἰκία oikia oo-KEE-ah N-NSF
worthy, ἀξία axios AH-ksee-ose A-NSF
let come ἐλθέτω erchomai ARE-hoh-may V-2AAM-3S
ho oh T-NSF
peace εἰρήνη eirēnē ee-RAY-nay N-NSF
your ὑμῶν hymōn yoo-MONE P-2GP
upon ἐπ' epi ay-PEE PREP
it: αὐτήν· autos af-TOSE P-ASF
if ἐὰν ean ay-AN COND
but δὲ de thay CONJ
not μὴ may PRT-N
it be ō oh V-PXS-3S
worthy, ἀξία axios AH-ksee-ose A-NSF
ho oh T-NSF
peace εἰρήνη eirēnē ee-RAY-nay N-NSF
your ὑμῶν hymōn yoo-MONE P-2GP
to πρὸς pros prose PREP
you. ὑμᾶς hymas yoo-MAHS P-2AP
let return ἐπιστραφήτω epistrephō ay-pee-STRAY-foh V-2APM-3S



Read Full Chapter : Matthew 10