மாற்கு 9:42
என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்தச் சிறியரில் ஒருவனுக்கு இடறலுண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல்லைக் கட்டி, சமுத்திரத்தில் அவனைத் தள்ளிப்போடுகிறது அவனுக்கு நலமாயிருக்கும்.
Tamil Indian Revised Version
என்னிடம் விசுவாசமாக இருக்கிற இந்தச் சிறியவர்களில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் மாவரைக்கும் கல்லைக் கட்டி, கடலில் அவனைத் தள்ளிப்போடுகிறது அவனுக்கு நலமாக இருக்கும்.
Tamil Easy Reading Version
“இச்சிறுவர்களில் யாராவது ஒருவன் என் மீது நம்பிக்கை வைத்ததினால், இவர்களைப் பாவத்திற்கு வழிநடத்தும் எவனுக்கும் பெருங்கேடு வரும். அத்தகையவனின் கழுத்தில் எந்திரக்கல்லைக் கட்டி நடுக்கடலில் மூழ்கடிப்பது நல்லதாக இருக்கும்.
Thiru Viviliam
“என்மீது நம்பிக்கைகொண்டுள்ள இச்சிறியோருள் எவரையாவது பாவத்தில் விழச் செய்வோருடைய கழுத்தில் ஓர் எந்திரக் கல்லைக் கட்டி, கடலில் தள்ளிவிடுவதே அவர்களுக்கு நல்லது.
Other Title
பாவத்தில் விழச்செய்தல்§(மத் 18:6-9; லூக் 17:1-2)
King James Version (KJV)
And whosoever shall offend one of these little ones that believe in me, it is better for him that a millstone were hanged about his neck, and he were cast into the sea.
American Standard Version (ASV)
And whosoever shall cause one of these little ones that believe on me to stumble, it were better for him if a great millstone were hanged about his neck, and he were cast into the sea.
Bible in Basic English (BBE)
And whoever is a cause of trouble to one of these little ones who have faith in me, it would be better for him if a great stone was put round his neck and he was dropped into the sea.
Darby English Bible (DBY)
And whosoever shall be a snare to one of the little ones who believe [in me], it were better for him if a millstone were hung about his neck, and he cast into the sea.
World English Bible (WEB)
Whoever will cause one of these little ones who believe in me to stumble, it would be better for him if he was thrown into the sea with a millstone hung around his neck.
Young’s Literal Translation (YLT)
and whoever may cause to stumble one of the little ones believing in me, better is it for him if a millstone is hanged about his neck, and he hath been cast into the sea.
மாற்கு Mark 9:42
என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்தச் சிறியரில் ஒருவனுக்கு இடறலுண்டாக்குகிறவன் எவனோ, அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல்லைக் கட்டி, சமுத்திரத்தில் அவனைத் தள்ளிப்போடுகிறது அவனுக்கு நலமாயிருக்கும்.
And whosoever shall offend one of these little ones that believe in me, it is better for him that a millstone were hanged about his neck, and he were cast into the sea.
And | Καὶ | kai | kay |
whosoever | ὃς | hos | ose |
ἂν | an | an | |
shall offend | σκανδαλίσῃ | skandalisē | skahn-tha-LEE-say |
one | ἕνα | hena | ANE-ah |
τῶν | tōn | tone | |
of these that ones | μικρῶν | mikrōn | mee-KRONE |
little | τῶν | tōn | tone |
believe | πιστευόντων | pisteuontōn | pee-stave-ONE-tone |
in | εἰς | eis | ees |
me, | ἐμέ | eme | ay-MAY |
it is | καλόν | kalon | ka-LONE |
better | ἐστιν | estin | ay-steen |
him for | αὐτῷ | autō | af-TOH |
μᾶλλον | mallon | MAHL-lone | |
that | εἰ | ei | ee |
a millstone | περίκειται | perikeitai | pay-REE-kee-tay |
λὶθος | lithos | LEE-those | |
were hanged | μύλικὸς | mylikos | MYOO-lee-KOSE |
about | περὶ | peri | pay-REE |
his | τὸν | ton | tone |
τράχηλον | trachēlon | TRA-hay-lone | |
neck, | αὐτοῦ | autou | af-TOO |
and | καὶ | kai | kay |
he were cast | βέβληται | beblētai | VAY-vlay-tay |
into | εἰς | eis | ees |
the | τὴν | tēn | tane |
sea. | θάλασσαν | thalassan | THA-lahs-sahn |
மாற்கு 9:42 in English
Tags என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிற இந்தச் சிறியரில் ஒருவனுக்கு இடறலுண்டாக்குகிறவன் எவனோ அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல்லைக் கட்டி சமுத்திரத்தில் அவனைத் தள்ளிப்போடுகிறது அவனுக்கு நலமாயிருக்கும்
Mark 9:42 in Tamil Concordance Mark 9:42 in Tamil Interlinear Mark 9:42 in Tamil Image
Read Full Chapter : Mark 9