Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Mark 4:1 in Tamil

Home Bible Mark Mark 4 Mark 4:1

மாற்கு 4:1
அவர் மறுபடியும் கடலோரத்திலே போதகம்பண்ணத் தொடங்கினார். திரளான ஜனங்கள் அவரிடத்தில் கூடிவந்தபடியால், அவர் கடலிலே நின்ற ஒரு படவில் ஏறி உட்கார்ந்தார்; ஜனங்களெல்லாரும் கடற்கரையில் நின்றார்கள்.

Tamil Indian Revised Version
இயேசு மறுபடியும் கடலோரத்திலே போதகம்பண்ணத் தொடங்கினார். அநேக மக்கள் அவரிடம் கூடிவந்ததினால், அவர் கடலிலே நின்ற ஒரு படகில் ஏறி உட்கார்ந்தார்; மக்களெல்லோரும் கடற்கரையில் நின்றார்கள்.

Tamil Easy Reading Version
இயேசு மறுபடியும் கடற்கரையோரத்தில் போதிக்கத் தொடங்கினார். ஏராளமான மக்கள் இயேசுவைச் சூழ்ந்துகொண்டார்கள். ஆகையால் இயேசு படகில் ஏறி ஏரிக்குள் சென்றார். எல்லா மக்களும் ஏரிக்கரையில் நின்றுகொண்டனர்.

Thiru Viviliam
அவர் மீண்டும் கடலோரத்தில் கற்பிக்கத் தொடங்கினார். மாபெரும் மக்கள் கூட்டம் அவரிடம் ஒன்றுகூடி வர, அவர் கடலில் நின்ற ஒரு படகில் ஏறி அமர்ந்தார். திரண்டிருந்த மக்கள் அனைவரும் கடற்கரையில் இருந்தனர்.

Other Title
விதைப்பவர் உவமை§(மத் 13:1-9; லூக் 8:4-8)

Mark 4Mark 4:2

King James Version (KJV)
And he began again to teach by the sea side: and there was gathered unto him a great multitude, so that he entered into a ship, and sat in the sea; and the whole multitude was by the sea on the land.

American Standard Version (ASV)
And again he began to teach by the sea side. And there is gathered unto him a very great multitude, so that he entered into a boat, and sat in the sea; and all the multitude were by the sea on the land.

Bible in Basic English (BBE)
And again he was teaching by the seaside. And a very great number of people had come to him, so that he got into a boat on the sea and took his seat; and all the people were on the land by the seaside.

Darby English Bible (DBY)
And again he began to teach by the sea. And a great crowd was gathered together to him, so that going on board ship he sat in the sea, and all the crowd were close to the sea on the land.

World English Bible (WEB)
Again he began to teach by the seaside. A great multitude was gathered to him, so that he entered into a boat in the sea, and sat down. All the multitude were on the land by the sea.

Young’s Literal Translation (YLT)
And again he began to teach by the sea, and there was gathered unto him a great multitude, so that he, having gone into the boat, sat in the sea, and all the multitude was near the sea, on the land,

மாற்கு Mark 4:1
அவர் மறுபடியும் கடலோரத்திலே போதகம்பண்ணத் தொடங்கினார். திரளான ஜனங்கள் அவரிடத்தில் கூடிவந்தபடியால், அவர் கடலிலே நின்ற ஒரு படவில் ஏறி உட்கார்ந்தார்; ஜனங்களெல்லாரும் கடற்கரையில் நின்றார்கள்.
And he began again to teach by the sea side: and there was gathered unto him a great multitude, so that he entered into a ship, and sat in the sea; and the whole multitude was by the sea on the land.

Καὶkaikay
πάλινpalinPA-leen
ἤρξατοērxatoARE-ksa-toh
διδάσκεινdidaskeinthee-THA-skeen
παρὰparapa-RA
τὴνtēntane
θάλασσαν·thalassanTHA-lahs-sahn
καὶkaikay
συνήχθηsynēchthēsyoon-AKE-thay
πρὸςprosprose
αὐτὸνautonaf-TONE
ὄχλοςochlosOH-hlose
πολύς,polyspoh-LYOOS
ὥστεhōsteOH-stay
αὐτὸνautonaf-TONE
ἐμβάνταembantaame-VAHN-ta
εἰςeisees
τὸtotoh
πλοῖονploionPLOO-one
καθῆσθαιkathēsthaika-THAY-sthay
ἐνenane
τῇtay
θαλάσσῃthalassētha-LAHS-say
καὶkaikay
πᾶςpaspahs
hooh
ὄχλοςochlosOH-hlose
πρὸςprosprose
τὴνtēntane
θάλασσανthalassanTHA-lahs-sahn
ἐπὶepiay-PEE
τῆςtēstase
γῆςgēsgase
ἦνēnane

Cross Reference

மாற்கு 2:13
அவர் மறுபடியும் புறப்பட்டுக் கடலருகே போனார்; அப்பொழுது ஜனங்களெல்லாரும் அவரிடத்தில் வந்தார்கள்; அவர்களுக்குப் போதகம்பண்ணினார்.

லுூக்கா 5:1
பின்பு அவர் கெனேசரேத்துக் கடலருகே நின்றபோது, திரளான ஜனங்கள் தேவவசனத்தைக் கேட்கும்படி அவரிடத்தில் நெருங்கினார்கள்.

லுூக்கா 8:4
சகல பட்டணங்களிலுமிருந்து திரளான ஜனங்கள் அவரிடத்தில் வந்து கூடினபோது. அவர் உவமையாகச் சொன்னது:

மத்தேயு 13:1
இயேசு அன்றையத்தினமே வீட்டிலிருந்து புறப்பட்டுப்போய், கடலோரத்திலே உட்கார்ந்தார்.

மாற்கு 3:7
இயேசு தம்முடைய சீஷர்களோடே அவ்விடம் விட்டு, கடலோரத்துக்குப் போனார்.


Tags அவர் மறுபடியும் கடலோரத்திலே போதகம்பண்ணத் தொடங்கினார் திரளான ஜனங்கள் அவரிடத்தில் கூடிவந்தபடியால் அவர் கடலிலே நின்ற ஒரு படவில் ஏறி உட்கார்ந்தார் ஜனங்களெல்லாரும் கடற்கரையில் நின்றார்கள்
Mark 4:1 in Tamil Concordance Mark 4:1 in Tamil Interlinear Mark 4:1 in Tamil Image