மாற்கு 15:40
சில ஸ்திரீகளும் தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர் கலிலேயாவிலிருந்தபோது அவருக்குப் பின்சென்று, ஊழியஞ்செய்துவந்த மகதேலேனா மரியாளும், சின்ன யாக்கோபுக்கும் யோசேக்கும் தாயாகிய மரியாளும், சலோமே என்பவளும்,
Tamil Indian Revised Version
சில பெண்களும் தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர் கலிலேயாவில் இருந்தபோது அவரோடு சென்று, அவருக்கு ஊழியம் செய்த மகதலேனா மரியாளும், சின்ன யாக்கோபுக்கும் யோசேக்கும் தாயாகிய மரியாளும், சலோமே என்பவளும்,
Tamil Easy Reading Version
சில பெண்கள் சிலுவைக்குச் சற்றுத் தள்ளி நின்று இதனைக் கவனித்துக்கொண்டு நின்றனர். அவர்கள், மகதலேனா மரியாள், சலோமி, யாக்கோபு, யோசே ஆகியோரின் தாயாரான மரியாள் ஆகியோராவர். (யாக்கோபு மரியாளின் இளைய மகன்.)
Thiru Viviliam
பெண்கள் சிலரும் தொலையில் நின்று உற்று நோக்கிக்கொண்டிருந்தனர். அவர்களுள் மகதலா மரியாவும் சின்ன யாக்கோபு, யோசே ஆகியோரின் தாயாகிய மரியாவும், சலோமி என்பவரும் இருந்தனர்.
King James Version (KJV)
There were also women looking on afar off: among whom was Mary Magdalene, and Mary the mother of James the less and of Joses, and Salome;
American Standard Version (ASV)
And there were also women beholding from afar: among whom `were’ both Mary Magdalene, and Mary the mother of James the less and of Joses, and Salome;
Bible in Basic English (BBE)
And there were women watching from a distance: among them were Mary Magdalene, and Mary, the mother of James the less and of Joses, and Salome,
Darby English Bible (DBY)
And there were women also looking on from afar off, among whom were both Mary of Magdala, and Mary the mother of James the less and of Joses, and Salome;
World English Bible (WEB)
There were also women watching from afar, among whom were both Mary Magdalene, and Mary the mother of James the less and of Joses, and Salome;
Young’s Literal Translation (YLT)
And there were also women afar off beholding, among whom was also Mary the Magdalene, and Mary of James the less, and of Joses, and Salome,
மாற்கு Mark 15:40
சில ஸ்திரீகளும் தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர் கலிலேயாவிலிருந்தபோது அவருக்குப் பின்சென்று, ஊழியஞ்செய்துவந்த மகதேலேனா மரியாளும், சின்ன யாக்கோபுக்கும் யோசேக்கும் தாயாகிய மரியாளும், சலோமே என்பவளும்,
There were also women looking on afar off: among whom was Mary Magdalene, and Mary the mother of James the less and of Joses, and Salome;
There | Ἦσαν | ēsan | A-sahn |
were | δὲ | de | thay |
also | καὶ | kai | kay |
women | γυναῖκες | gynaikes | gyoo-NAY-kase |
looking on | ἀπὸ | apo | ah-POH |
afar | μακρόθεν | makrothen | ma-KROH-thane |
off: | θεωροῦσαι | theōrousai | thay-oh-ROO-say |
among | ἐν | en | ane |
whom | αἷς | hais | ase |
was | ἦν | ēn | ane |
καὶ | kai | kay | |
Mary | Μαρία | maria | ma-REE-ah |
ἡ | hē | ay | |
Magdalene, | Μαγδαληνὴ | magdalēnē | ma-gtha-lay-NAY |
and | καὶ | kai | kay |
Mary | Μαρία | maria | ma-REE-ah |
the | ἡ | hē | ay |
mother | τοῦ | tou | too |
Ἰακώβου | iakōbou | ee-ah-KOH-voo | |
of James | τοῦ | tou | too |
the | μικροῦ | mikrou | mee-KROO |
less | καὶ | kai | kay |
and | Ἰωσῆ | iōsē | ee-oh-SAY |
of Joses, | μήτηρ | mētēr | MAY-tare |
and | καὶ | kai | kay |
Salome; | Σαλώμη | salōmē | sa-LOH-may |
மாற்கு 15:40 in English
Tags சில ஸ்திரீகளும் தூரத்திலிருந்து பார்த்துக்கொண்டிருந்தார்கள் அவர் கலிலேயாவிலிருந்தபோது அவருக்குப் பின்சென்று ஊழியஞ்செய்துவந்த மகதேலேனா மரியாளும் சின்ன யாக்கோபுக்கும் யோசேக்கும் தாயாகிய மரியாளும் சலோமே என்பவளும்
Mark 15:40 in Tamil Concordance Mark 15:40 in Tamil Interlinear Mark 15:40 in Tamil Image
Read Full Chapter : Mark 15