மாற்கு 14:47
அப்பொழுது கூடநின்றவர்களில் ஒருவன் கத்தியை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனைக் காதற வெட்டினான்.
Tamil Indian Revised Version
அப்பொழுது அருகில் நின்ற சீடன் ஒருவன் கத்தியை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனின் காதை வெட்டினான்.
Tamil Easy Reading Version
இயேசுவின் அருகில் நின்ற ஒரு சீஷன் தன் வாளை உருவி இயேசுவைப் பிடித்தவனின் காதினை அறுத்தான். காது அறுபட்டவன் தலைமை ஆசாரியனின் வேலைக்காரன்.
Thiru Viviliam
அருகில் நின்று கொண்டிருந்தவர்களுள் ஒருவர் தம் வாளை உருவி, தலைமைக் குருவின் பணியாளரைத் தாக்கி அவருடைய காதைத் துண்டித்தார்.
King James Version (KJV)
And one of them that stood by drew a sword, and smote a servant of the high priest, and cut off his ear.
American Standard Version (ASV)
But a certain one of them that stood by drew his sword, and smote the servant of the high priest, and struck off his ear.
Bible in Basic English (BBE)
But a certain one of those who were near took out his sword, and gave the servant of the high priest a blow, cutting off his ear.
Darby English Bible (DBY)
But a certain one of those who stood by, having drawn his sword, struck the bondman of the high priest, and took off his ear.
World English Bible (WEB)
But a certain one of those who stood by drew his sword, and struck the servant of the high priest, and cut off his ear.
Young’s Literal Translation (YLT)
and a certain one of those standing by, having drawn the sword, struck the servant of the chief priest, and took off his ear.
மாற்கு Mark 14:47
அப்பொழுது கூடநின்றவர்களில் ஒருவன் கத்தியை உருவி, பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனைக் காதற வெட்டினான்.
And one of them that stood by drew a sword, and smote a servant of the high priest, and cut off his ear.
εἷς | heis | ees | |
δέ | de | thay | |
And | τις | tis | tees |
one of | τῶν | tōn | tone |
them that | παρεστηκότων | parestēkotōn | pa-ray-stay-KOH-tone |
stood | σπασάμενος | spasamenos | spa-SA-may-nose |
by drew | τὴν | tēn | tane |
a sword, | μάχαιραν | machairan | MA-hay-rahn |
smote and | ἔπαισεν | epaisen | A-pay-sane |
a | τὸν | ton | tone |
servant of | δοῦλον | doulon | THOO-lone |
the | τοῦ | tou | too |
high | ἀρχιερέως | archiereōs | ar-hee-ay-RAY-ose |
priest, and | καὶ | kai | kay |
cut | ἀφεῖλεν | apheilen | ah-FEE-lane |
off | αὐτοῦ | autou | af-TOO |
τὸ | to | toh | |
ὠτίον | ōtion | oh-TEE-one |
மாற்கு 14:47 in English
Tags அப்பொழுது கூடநின்றவர்களில் ஒருவன் கத்தியை உருவி பிரதான ஆசாரியனுடைய வேலைக்காரனைக் காதற வெட்டினான்
Mark 14:47 in Tamil Concordance Mark 14:47 in Tamil Interlinear Mark 14:47 in Tamil Image
Read Full Chapter : Mark 14