மாற்கு 11:15
அவர்கள் எருசலேமுக்கு வந்தார்கள். இயேசு தேவாலயத்தில் பிரவேசித்து, ஆலயத்தில் விற்கிறவர்களையும் கொள்ளுகிறவர்களையும் துரத்திவிட்டு, காசுக்காரருடைய பலகைகளையும், புறா விற்கிறவர்களுடைய ஆசனங்களையும் கவிழ்த்து,
Tamil Indian Revised Version
அவர்கள் எருசலேமுக்கு வந்தார்கள். இயேசு தேவாலயத்திற்குச் சென்று, ஆலயத்தில் விற்கிறவர்களையும் வாங்குகிறவர்களையும் துரத்திவிட்டு, காசுக்காரர்களுடைய பலகைகளையும், புறா விற்கிறவர்களுடைய இருக்கைகளையும் கவிழ்த்து,
Tamil Easy Reading Version
அவர்கள் எருசலேமை அடைந்தனர். அவர் தேவாலயத்திற்குள் நுழைந்தார். அங்கே பொருள்களை விற்றுக்கொண்டும், வாங்கிக்கொண்டும் இருந்த மக்களை இயேசு விரட்டினார். பலவித பணங்களை மாற்றிக் கொடுத்துக் கொண்டிருந்தவர்களின் பலகைகளைத் தலைகீழாகக் கவிழ்த்துப் போட்டார். புறாக்கள் வைத்திருந்த பலகைகளையும் அப்புறப்படுத்தினார்.
Thiru Viviliam
அவர்கள் எருசலேமுக்கு வந்தார்கள். கோவிலுக்குள் சென்றதும் இயேசு அங்கு விற்பவர்களையும் வாங்குபவர்களையும் வெளியே துரத்தத் தொடங்கினார்; நாணயம் மாற்றுவோரின் மேசைகளையும் புறா விற்பவர்களின் இருக்கைகளையும் கவிழ்த்துப்போட்டார்.
Other Title
இயேசு கோவிலைத் தூய்மையாக்குதல்§(மத் 21:12-17; லூக் 19:45-48; யோவா 2:13-22)
King James Version (KJV)
And they come to Jerusalem: and Jesus went into the temple, and began to cast out them that sold and bought in the temple, and overthrew the tables of the moneychangers, and the seats of them that sold doves;
American Standard Version (ASV)
And they come to Jerusalem: and he entered into the temple, and began to cast out them that sold and them that bought in the temple, and overthrew the tables of the money-changers, and the seats of them that sold the doves;
Bible in Basic English (BBE)
And they came to Jerusalem; and he went into the Temple, and sent out those who were trading there, overturning the tables of the money-changers and the seats of those who were offering doves for money;
Darby English Bible (DBY)
And they come to Jerusalem, and entering into the temple, he began to cast out those who sold and who bought in the temple, and he overthrew the tables of the moneychangers and the seats of the dove-sellers,
World English Bible (WEB)
They came to Jerusalem, and Jesus entered into the temple, and began to throw out those who sold and those who bought in the temple, and overthrew the tables of the money-changers, and the seats of those who sold the doves.
Young’s Literal Translation (YLT)
And they come to Jerusalem, and Jesus having gone into the temple, began to cast forth those selling and buying in the temple, and the tables of the money-changers and the seats of those selling the doves, he overthrew,
மாற்கு Mark 11:15
அவர்கள் எருசலேமுக்கு வந்தார்கள். இயேசு தேவாலயத்தில் பிரவேசித்து, ஆலயத்தில் விற்கிறவர்களையும் கொள்ளுகிறவர்களையும் துரத்திவிட்டு, காசுக்காரருடைய பலகைகளையும், புறா விற்கிறவர்களுடைய ஆசனங்களையும் கவிழ்த்து,
And they come to Jerusalem: and Jesus went into the temple, and began to cast out them that sold and bought in the temple, and overthrew the tables of the moneychangers, and the seats of them that sold doves;
And | Καὶ | kai | kay |
they come | ἔρχονται | erchontai | ARE-hone-tay |
to | εἰς | eis | ees |
Jerusalem: | Ἱεροσόλυμα | hierosolyma | ee-ay-rose-OH-lyoo-ma |
and | καὶ | kai | kay |
εἰσελθὼν | eiselthōn | ees-ale-THONE | |
Jesus | ὁ | ho | oh |
went | Ἰησοῦς | iēsous | ee-ay-SOOS |
into | εἰς | eis | ees |
the | τὸ | to | toh |
temple, | ἱερὸν | hieron | ee-ay-RONE |
and began | ἤρξατο | ērxato | ARE-ksa-toh |
to cast out | ἐκβάλλειν | ekballein | ake-VAHL-leen |
them that | τοὺς | tous | toos |
sold | πωλοῦντας | pōlountas | poh-LOON-tahs |
and | καὶ | kai | kay |
bought | ἀγοράζοντας | agorazontas | ah-goh-RA-zone-tahs |
in | ἐν | en | ane |
the | τῷ | tō | toh |
temple, | ἱερῷ | hierō | ee-ay-ROH |
and | καὶ | kai | kay |
overthrew | τὰς | tas | tahs |
the | τραπέζας | trapezas | tra-PAY-zahs |
tables | τῶν | tōn | tone |
of the | κολλυβιστῶν | kollybistōn | kole-lyoo-vee-STONE |
moneychangers, | καὶ | kai | kay |
and | τὰς | tas | tahs |
the | καθέδρας | kathedras | ka-THAY-thrahs |
seats | τῶν | tōn | tone |
of them that | πωλούντων | pōlountōn | poh-LOON-tone |
sold | τὰς | tas | tahs |
περιστερὰς | peristeras | pay-ree-stay-RAHS | |
doves; | κατέστρεψεν | katestrepsen | ka-TAY-stray-psane |
மாற்கு 11:15 in English
Tags அவர்கள் எருசலேமுக்கு வந்தார்கள் இயேசு தேவாலயத்தில் பிரவேசித்து ஆலயத்தில் விற்கிறவர்களையும் கொள்ளுகிறவர்களையும் துரத்திவிட்டு காசுக்காரருடைய பலகைகளையும் புறா விற்கிறவர்களுடைய ஆசனங்களையும் கவிழ்த்து
Mark 11:15 in Tamil Concordance Mark 11:15 in Tamil Interlinear Mark 11:15 in Tamil Image
Read Full Chapter : Mark 11