Pisaasaanavan Thottup Ponavan in B Scale

பிசாசானவன் தோற்றுப் போனவன்
சிலுவையில் அவன் தலை நசுங்கினதே
வல்லமையும் அதிகாரம் நம் கையிலே-2
வல்லமையும் அதிகாரம் நம் கையிலே-2
சிலுவையிலே இயேசு நமக்குத் தந்தார்-2
பிசாசானவன் நம் காலின் கீழே
தேவ பிள்ளை மேல் அவனுக்கு அதிகாரமில்லை
ஒன்று சேர்ந்து நாம் இயேசுவை துதிக்கும் போது
அவன் கிரியைகளை நாம் அழித்திடலாம்
பிசாசானவன் பொய்யன் தானே
அவனின் வார்த்தைகள் நம்ப வேண்டாம்
சத்திய ஆவி நமக்குள்ளே – 2
சகலமும் போதித்து நடத்திடுவார் - 2
ஆவியானவர் என் மேலே இருக்கிறார்
அனுதினமும் என்னை நடத்துகிறார்
பரிசுத்த அக்கினி எனக்குள்ளே - 2
அணைத்திட யாராலும் முடியாது – 2


Pisaasaanavan Thottup Ponavan Chords for Keyboard, Guitar and Piano

Pisaasaanavan Thottup Ponavan Chords in B Scale

தமிழ்